• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 41

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Moni akka sellathu sellathu
இதை வரவைக்க நான் பட்டபாடு எனக்குதான் செல்லம் தெரியும். இதை எழுதி என் கம்பூயூட்டர் சூடாகி இன்னைக்கு வொர்க் ஆகல.. அது யாருக்கு தெரியும். நாளைக்கு யூடி எப்படின்னு யோசிச்சிட்டிருக்கேன்
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
அப்படியும் இருக்குமோ...??
இருக்கும்...
இருக்கும்...???
முந்தாநேத்து நானும் தலையும் மோனியை பற்றிய ரகசிய பேச்சுவார்த்தை நடத்திட்டு நேற்று பதிவ பார்த்தா ஷாக் ஆகுமா ஆகாதா நீயே சொல்லு
 




Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
இதை வரவைக்க நான் பட்டபாடு எனக்குதான் செல்லம் தெரியும். இதை எழுதி என் கம்பூயூட்டர் சூடாகி இன்னைக்கு வொர்க் ஆகல.. அது யாருக்கு தெரியும். நாளைக்கு யூடி எப்படின்னு யோசிச்சிட்டிருக்கேன்
Akka romantic udi ezhuthi computer soodu agiduchu epdi ka neenga mattum ivlo technique ah adutha udi late agum nu solringa
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
இதை வரவைக்க நான் பட்டபாடு எனக்குதான் செல்லம் தெரியும். இதை எழுதி என் கம்பூயூட்டர் சூடாகி இன்னைக்கு வொர்க் ஆகல.. அது யாருக்கு தெரியும். நாளைக்கு யூடி எப்படின்னு யோசிச்சிட்டிருக்கேன்
உண்மையா சொல்லுங்க.. கணினி சூடாச்சா.. இல்லை உங்கள் மூளை சூடாச்சா... போன் எதற்கு இருக்கிறது.. யூடி தரலாமே.. அதில் கை வைத்தால் இன்று பாராட்டிய அத்தனை வாயும் நாளை உங்களை ஆத்த தயாராக இருக்கும் என்று எச்சரிக்க விடப்படுகிறது
 




Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
முந்தாநேத்து நானும் தலையும் மோனியை பற்றிய ரகசிய பேச்சுவார்த்தை நடத்திட்டு நேற்று பதிவ பார்த்தா ஷாக் ஆகுமா ஆகாதா நீயே சொல்லு
Appadi enna akka ragasiya pechuvarthai yaru ka athu thala???
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
ஜி அதென்ன ஜி மைதாபிஷேகம்.....???
பின்ன அத தொடர்ந்து ஜலக்கீரீடை வேற....
ச்ச..சான்ஸே..இல்ல...???View attachment 5955
அட அத படிச்சுட்டு தல மயக்கம் போட்டு விழுந்து
 




Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
உண்மையா சொல்லுங்க.. கணினி சூடாச்சா.. இல்லை உங்கள் மூளை சூடாச்சா... போன் எதற்கு இருக்கிறது.. யூடி தரலாமே.. அதில் கை வைத்தால் இன்று பாராட்டிய அத்தனை வாயும் நாளை உங்களை ஆத்த தயாராக இருக்கும் என்று எச்சரிக்க விடப்படுகிறது
Sama kavyakutty
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top