@Premalatha @bhagyalakshmi அதெப்படியா திட்டிறதுக்கு மட்டும் பக்கம் பக்கமா எழுதிறீங்க... விட்டா ஒரு த்ரெட்டே ஓபன் பன்றீங்க... பாராட்டனும்னா மட்டும் ஒரு பத்து லைனில முடிச்சிருங்க
Yessu yessuu.. ka.. ???10 line...Ah ?????
9 lineஸ் thaan..Comment ஏ pottrukken....?
அதென்னமோ தெரியலக்கா...
உங்களை திட்றதுனா மட்டும்.. டன் கணக்குல வர்ற வார்த்தைகள்..பாராட்ட மட்டும்... வாய்தா வாங்குது.
.It means...பாராட்ட வார்த்தைகளே..இல்ல...In..All languages...????
HaaaaaaaThanks dhanu baby... neenga kketathu vanthruka