Avanandri oranuvum - prefinal

#42
semmma interesting same niraya visayam sollirkinga arumai...
Prabha avanoda sakthiyala tsunami and kalpakkam issue solve pannittan,ana ipdi aniyayama Herova athma nilaikku poga veachuttinga....
Appo Prabha sherly jodi illaya...
 
#43
முந்தைய பதிவிற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அடுத்த பதிவில் உங்க கேள்விகள் குழப்பங்கள் எல்லாவற்றிற்கும் பதில் கிடைத்துவிடும். எபிலாக் போடணுமா வேண்டாமா என்பதை நான் அடுத்த பதிவு போட்ட பின்தான் முடிவு செய்யும்.

ரொம்பவும் முக்கியமா சொல்ல வேண்டிய விஷயம். இந்த கதை எந்த மதச்சார்புடைய கதையும் அல்ல. எந்த மதத்தையும் உயர்வாக பேசும் கதையும் அல்ல. அறிவியலோடு சம்பந்தபட்ட ஆன்மீகத்தை பற்றிய உண்மைகள். யோகா என்பது எல்லா மதத்தினருக்கும் பொதுப்படையான ஒன்று என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறேன்.
அவனன்றி ஓரணுவும்- prefinal
Mayakkame vanthuruchu ponga😱😱😱😱😱😱
 

Shalini01

Well-known member
#45
இந்த பதிவில் நிறைய விடயங்களை மிக தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள். படிக்கும் போது உணர்ச்சிகரமாக உள்ளது
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#47
:love:
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top