Nithichandi
மண்டலாதிபதி
Nice Moni.. explained well ..what vl happen for prabha,?..
Mayakkame vanthuruchu ponga??????முந்தைய பதிவிற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அடுத்த பதிவில் உங்க கேள்விகள் குழப்பங்கள் எல்லாவற்றிற்கும் பதில் கிடைத்துவிடும். எபிலாக் போடணுமா வேண்டாமா என்பதை நான் அடுத்த பதிவு போட்ட பின்தான் முடிவு செய்யும்.
ரொம்பவும் முக்கியமா சொல்ல வேண்டிய விஷயம். இந்த கதை எந்த மதச்சார்புடைய கதையும் அல்ல. எந்த மதத்தையும் உயர்வாக பேசும் கதையும் அல்ல. அறிவியலோடு சம்பந்தபட்ட ஆன்மீகத்தை பற்றிய உண்மைகள். யோகா என்பது எல்லா மதத்தினருக்கும் பொதுப்படையான ஒன்று என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறேன்.
அவனன்றி ஓரணுவும்- prefinal