• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiye marry me.....-10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
லிப்ட்டில், லோகுவோட ஆபீசில்,
அவங்க வீட்டில், மதுவோட
அருணா கம்பெனியில்=ன்னு
எல்லா இடத்திலையும்,
மது இவனைப் பார்க்காமல்
அருள் தப்பிச்சுட்டான்
இனி எப்படியோ?
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அருள் வேந்தன் மீது
மதுமிதா கொலை வெறியில்
இருப்பதில் ஆச்சர்யம்
ஏதுமில்லை, ஹுஸ்னா டியர்
Rompa sari banu ma
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இனி அடுத்து அருள்வேந்தனை
மதுமிதா சந்திக்கும் பொழுது
ஒரு ரணகளம் இருக்கு
போலவே, ஹுஸ்னா டியர்?
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
லிப்ட்டில், லோகுவோட ஆபீசில்,
அவங்க வீட்டில், மதுவோட
அருணா கம்பெனியில்=ன்னு
எல்லா இடத்திலையும்,
மது இவனைப் பார்க்காமல்
அருள் தப்பிச்சுட்டான்
இனி எப்படியோ?
Ini.antha kadavul thn.arul ai kaapathanum
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
இனி அடுத்து அருள்வேந்தனை
மதுமிதா சந்திக்கும் பொழுது
ஒரு ரணகளம் இருக்கு
போலவே, ஹுஸ்னா டியர்?
Ranahalama moondram ulaga poranu terilaye:LOL::LOL:
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தன்னால்தான், மதுவின்
தந்தை இறந்ததை, வீட்டில்
பெற்றோரிடம் சொல்லி
மதுவை அருள் மணப்பானா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இவனை திருமணம் செய்ய
மது சம்மதிப்பது=ங்கிறது
கொஞ்சமில்லை
ரொம்பவே கஷ்டமான
காரியம்-தான், ஹுஸ்னா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இதுக்கு நடுவில் பெரிய
பூகம்பம் சின்ன பூகம்பங்கள்
வேறு இருக்காங்களே,
ஹுஸ்னா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனாலும், வெண்பாவோட
நாவலை விட, இது
சொம்மா ஜூப்பேரா
ஜெட் வேகத்தில் போகுது
ஹுஸ்னா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Acacho apdi panna madhu nilama
Avan panna. Thappa arul unaruwan banu ma aana palan:confused:
Ini.antha kadavul thn.arul ai kaapathanum
அப்போ, அருணாச்சலம்
இறக்கவில்லையா?
பின், ஏன் மதுமிதா
சோகமாக இருக்கிறாள்,
ஹுஸ்னா டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top