• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Banumathi Amma....!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Dnt worry puvi....ini eluthinaal pochu....but eluthumpothu banummavin piththalaandi coffeeyai marakka vendam darly....ok.
பீத்தலான்டி காஃபியை மறக்கமுடியுமா?
அய்யய்யோ?
இப்பிடீ=ன்னு தெரிஞ்சிருந்தா
நானு சொல்லியிருக்கவே
மாட்டேனேப்பா,
ஸவாஹிரா ஜாகீர் டியர்?
and புஷ்பா டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹாஹாஹா..நான் இப்போ சிரிப்பது உங்கள் ஹாஸ்யமான பேச்சுக்கு பானுமா...
அன்பு என்றுமே அழகைப் பார்த்து வருவதல்ல பானுமா...
அப்படி வந்தால் அது அன்பே அல்ல பானுமா..
கண்டிப்பாக உங்களுக்கும் இது தெரிந்து இருக்கும் பானுமா...
எப்போது உங்கள் முகம் காட்ட நீங்கள் நினைக்கிறீர்களோ அப்பவே நீங்கள் முகம் காட்டுங்கள் பானுமா..
"Choice is your's ".No problem Banu ma.
உங்கள் திரு முகத்தை காண இந்த தளத்தில் உள்ள சகோதரிகள் அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள் என்பதை மட்டும் உங்கள் நெஞ்சத்தின் ஓரத்தில் கொஞ்சம் போட்டு வைத்து கொள்ளுங்கள் பானுமா..
''அவ(ள்)ன் அழகு திருமுகத்தில்
இழையும் நகை எடுத்து ஆரம்பம்
சொன்னா(ள)னடி தோழி
ஆரம்பம் சொன்னா(ள)னடி தோழி
''பழமுதிர் சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி
அவன் அழகு திருமுகத்தில்
இழையும் நகை எடுத்து
ஆரம்பம் சொன்னானடி தோழி
ஆரம்பம் சொன்னானடி தோழி............''
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹாஹாஹா..நான் இப்போ சிரிப்பது உங்கள் ஹாஸ்யமான பேச்சுக்கு பானுமா...
அன்பு என்றுமே அழகைப் பார்த்து வருவதல்ல பானுமா...
அப்படி வந்தால் அது அன்பே அல்ல பானுமா..
கண்டிப்பாக உங்களுக்கும் இது தெரிந்து இருக்கும் பானுமா...
எப்போது உங்கள் முகம் காட்ட நீங்கள் நினைக்கிறீர்களோ அப்பவே நீங்கள் முகம் காட்டுங்கள் பானுமா..
"Choice is your's ".No problem Banu ma.
உங்கள் திரு முகத்தை காண இந்த தளத்தில் உள்ள சகோதரிகள் அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள் என்பதை மட்டும் உங்கள் நெஞ்சத்தின் ஓரத்தில் கொஞ்சம் போட்டு வைத்து கொள்ளுங்கள் பானுமா..
ஹ்ம்ம்..............விதி வலியது,
சுவிதா டியர், விதி வலியது
வேறென்ன நான் சொல்ல?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Suvitha டியர்
''நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
நெஞ்சத்திலே நீ நேற்று...............

நூலிடை மீதொரு மேகலை ஆட
மாலை கனிகள் ஆசையில் வாட
ஏலப் பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கோ ஓட
காலையில் உறங்கி மாலையில்
எழுந்தால்
கண்கள் இரண்டில் நிம்மதி ஏது
நிம்மதி ஏது நிம்மதி ஏது

நெஞ்சத்திலே நீ நேற்று.............''
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆமா பானும்மா.. உங்களுக்கு வென எங்க அப்பா, அம்மா, தம்பி மூவரையும் தெரியாது.. ஆனால் இங்கே எல்லோருக்கும் உங்களைத் தெரியும் ஒரு வருடமாக....!

அப்பா ரொம்ப சந்தோசப்பட்டார் பானும்மா...!
அய்யய்யோ?
மீ எஸ்கேப், சந்தியா ஸ்ரீ டியர்
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
@sandhiya sri your word are perfect and great
இது 100% பானுமாவுக்கு பொருந்தும். இந்த சந்தர்பத்தில நானும் என் நன்றியை தெரிவிச்சுக்கிறேன். ஆனா தோழமைக்குள்ள நன்றி தேவையா என்ன? எனக்கு நீங்க தோழியா அதுவும் ரொம்பவும் நெருக்கமான தோழியாதான் தெரியிறீங்க @Chitrasaraswathi @snehasree தோழர்
எல்லாம்

அதே போல் நிறைய தங்கைகள் @Riha @Kavyajaya @sandhiya sri இப்படியாக வரிசைகள் நீள்கிறது.

ஆனா யாருமே வாசகர்கள் எழுத்தாளர்கள்னு எண்ணவே தோணல!

ஓர் குடும்பம் போலதான் உணர்றேன்.!
IM FEELING SO HAPPY HERE????
Sorry for late reply ka..

?????.. naa monisha ka thangachi nu getha sollikuven la.. very proud ka.. ???.. naa padicha ungalooda first story la ye feel pannunen akka vaa.. athuku appuram.. nalla pesi.. ippo ennaku ekapatta akkaas.. la.. athana perukum naa thangachi le.. ??? otha ponna irunthu ithana akka kedacha naa romba lucky...????
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
@Suvitha டியர்
''நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
நெஞ்சத்திலே நீ நேற்று...............

நூலிடை மீதொரு மேகலை ஆட
மாலை கனிகள் ஆசையில் வாட
ஏலப் பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கோ ஓட
காலையில் உறங்கி மாலையில்
எழுந்தால்
கண்கள் இரண்டில் நிம்மதி ஏது
நிம்மதி ஏது நிம்மதி ஏது

நெஞ்சத்திலே நீ நேற்று.............''
நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று
சொன்னாதெரியுமா...
நன்றி பானுமா...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Intha thread da thaan thedittu irunthen.. 2 naal la engayo poyiruchi..

Sooper santhiya akka.. true words about banuma.. ???????
மிகவும் நன்றி, காவ்யா டியர்
தங்களைப் போன்ற நல்லுள்ளங்கள்
எனக்குக் கிடைத்ததற்கு, ரொம்பவே
அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன்=ப்பா,
காவ்யாஜெயா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top