அட நாம தான் முதல் முதலா நியூஸ் சொல்ல போறோமா ??? இந்த பக்கமே யாரும் எட்டி பார்க்கலை போல.. நாம தொடங்கி வைப்போம் துவக்க விழாவை.. ??
எல்லாரும் கேள்விப்பட்டு இருப்பீங்க சேலத்தில் 63 பேர் ஒரே நாயால் தாக்கப்பட்டிருகாங்க. நம்ம நாட்டுல வேற தெருக்கு பத்து நாய் முறைச்சிக்கிட்டு அலையுது. வெயில் காலங்களில் நமக்கு வேயர்த்து ஊற்றும் என்றால் அதற்கு வெறி பிடித்து கடிக்குமாம். அதில் இருந்து தற்காத்துக்கொள்ள நியூஸ்ல சொல்லிட்டு இருந்தாங்க உடனே அதை பிடிச்சி இங்க போடுறேன்.
இந்த வீடியோல 2.15 ல இருந்து வெறிநாயிடம் இருந்து தற்காத்துக்கொள்ளவும் கடித்தால் என்ன
செய்யவேண்டும் என்றும் கூறியிருக்காங்க.
அனைவரும் உஷாராக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.