• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Birthday wishes

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் சசி அக்கா,

இந்த திரியை உருவாக்கிக் கொடுத்ததற்கு நன்றி அக்கா.. எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சொல்ல ஒரு திரி வேண்டும் என்று நான் யோசித்தேன்.. உங்களிடம் சொல்லலாம் என்று கூட நினைத்தேன்.. ஆனால் இப்பொழுது ரொம்ப ஹாப்பி அக்கா.. எல்லோருக்கும் spl ல விஷ் பண்ணலாம்.. pic ஷேர் பண்ணலாம்.. ரொம்ப சந்தோசம் அக்கா.. மீ ஹாப்பி...!

அன்புடன்
சந்தியா ஸ்ரீ
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Sarayu சரயு டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள், சரயு @ ஆதிசக்தி டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து
நலன்களுடனும் வளமுடனும் எல்லா
செல்வங்களுடனும் எப்பொழுதும்
சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
சரயு செல்லம்
உங்களுடைய வருங்காலம்
சுபிட்சமாக அமைய வாழ்வில்
எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு
என் இஷ்ட தெய்வம் விநாயகப்
பெருமான் எப்பொழுதும் அருள்
செய்வார், சரயு @ ஆதிசக்தி டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top