• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Birthday wishes

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Divya suge டியர்
இனிய மனமார்ந்த பிறந்த
நாள் நல்வாழ்த்துக்கள்,
திவ்யா சுகே டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும்
எல்லா செல்வங்களுடனும்
வளமுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
திவ்யா டியர்
உங்களுடைய வருங்காலம்
சுபிட்சமாக அமைய வாழ்வில்
எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு
என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், திவ்யா சுகே டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
banuma two days a birthday listm varala neengalum wish pannala . yen banuma
நேற்று வியாழன் மட்டும்தான்
பர்த்டே லிஸ்ட்டைக் காணோமுன்னு பார்த்தால் இன்றும் லிஸ்ட்டை காணோம்ப்பா

பர்த்டே லிஸ்ட் வரலையேன்னு
நானும் கேட்கலாம்ன்னுதான்
இருந்தேன்
ஆனால் Profile comments
த்ரெட்டையே காணோம்,
அல்லிவிசாலாட்சி டியர்
அதான் என்ன பண்ணுறதுன்னு
தெரியாமல் பேசாமல்
இருந்திட்டேன்ப்பா
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@smteam நேற்றும் இன்றும்
பர்த்டே லிஸ்ட் வரலையே,
பிரியங்கா முரளி டியர்
ஏன்ப்பா?
என்ன காரணம், சஷி டியர்?
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
நேற்று வியாழன் மட்டும்தான்
பர்த்டே லிஸ்ட்டைக் காணோமுன்னு பார்த்தால் இன்றும் லிஸ்ட்டை காணோம்ப்பா

பர்த்டே லிஸ்ட் வரலையேன்னு
நானும் கேட்கலாம்ன்னுதான்
இருந்தேன்
ஆனால் Profile comments
த்ரெட்டையே காணோம்,
அல்லிவிசாலாட்சி டியர்
அதான் என்ன பண்ணுறதுன்னு
தெரியாமல் பேசாமல்
இருந்திட்டேன்ப்பா
profile comments main page la varuthu banuma
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top