• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

briyani -Karthika Manoharan

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
யாராவது ஒருவர் நல்ல எழுதி இருக்கீங்க அப்படினா பரவாயில்லை எல்லோரும் இப்படி எழுதின மல்லிகா மேடம் என்ன செய்ய முடியும்? பார்க்கலாம்
ஆமாப்பா எல்லாரும் விதவிதமா பிரியாணி செஞ்சிருக்காங்க.... ஒண்ணொண்ணும் ஒவ்வொரு வெரைட்டி..... இதுல தேர்ந்தெடுக்கறது ரொம்பவே கஷ்டம். இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்ததுக்கு சஷிம்மாவுக்கு பெரிய தேங்க்ஸ். lets enjoy our biriyani......:love::love::love:
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
இதழில் கவி எழுதினாள் வன்மையாக , வன்மையிலும் மென்மையாக, நிதானமாக. நீண்டதொரு முடிவில்லா முத்தம். நீண்ட அலைப்புறுதலுக்கு பிறகு மிகவும் அவசியமாக இருந்தது இருவருக்கும். அதிலிருந்து முதலில் மீண்டது மஹாதான். அப்பொழுதான் கவனித்தாள் ஷ்யாம் அவளை அணைக்கவுமில்லை, விலக்கவுமில்லை. அவனை நிமிர்ந்து பார்த்தாள் அது நிர்மலமாக இருந்தது. இவன் ஏன் இப்படி பாக்குறான்? ஒரு நிமிடம் யோசித்தவள் " "ஷ்யாம்" என மெதுவாக அழைத்தாள். "சொல்லு மஹா" சத்தியமா இப்படி ஒரு ரியாக்ஷன் அவள் எதிர்பார்க்கவில்லை.( அட நாங்களும் தாம்மா) இதுவரை அவளாக அவனை அணைத்ததில்லை , அதை அவனும் கண்டுகொண்டதில்லை. அவனாக நெருங்குவான் சீண்டுவான் முத்தமிடுவான் அதற்குமேல் .............அவளுக்கு விருப்பமில்லை என்பதால் அவள் விருப்பத்திற்காக விட்டுகொடுப்பான். ஆனால் இப்பொழுது இவளாக அளித்த முதல் முத்தம் . அதில் உயிர் உருக கரைந்தான்தான் . ஆனால் ஏதோ ஒன்று தடையாக இருவருக்கும் இடையில் இருப்பது போல் என்னவென்று அவளால் கணிக்க முடியவில்லை. மீண்டும் அழைத்தாள் "ஷ்யாம்" என்னாச்சு உனக்கு? ஏண்டா இப்படி இருக்க? எப்படி மஹா? ,, எப்படி என்றால் எப்படி சொல்லுவாள் ஏன் அணைக்கவில்லை? என்றா ?எப்படி சொல்வது !!!! மெதுவாக "நா..... நான் வேண்டாமா ஷ்யாம்?" என கேட்டேவிட்டாள். "நீ.....ன்னா எது மஹா? இந்த உடம்பா ? இல்ல மனசா? அவளுக்கு சுருக்கென்றது. "ஷ்யாம்" கண்களில் நீர் திரள அவனை தவிப்போடுபார்த்தாள். அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். "இல்ல ஷ்யாம்" என அவள்ஏதோ கூற வர ......... "என்னடி இல்ல? எனக்கு உங்கிட்ட என்ன வேணுண்ணு இன்னும் உனக்கு புரியலயா மஹா? என ஆழ்ந்த குரலில் கேட்டான். அந்த குரல் அவளை ஏதோ செய்தது. இமைக்க மறந்து அவனையே பார்த்திருந்தாள் ........ எப்ப உன்ன பைத்தியமா விரும்ப ஆரம்பிச்சன்னு எனக்கே தெரில மஹா....... ஆனா அந்த அருவிக்கிட்ட எப்ப என் காதல சொன்னனோ அதிலிருந்து உன் ஷ்யாமாதாண்டி இருக்கேன். மனசால கூட வேறொருத்திய நினைக்கல....... இன்னைக்கு அந்த டெட்பாடிய அடையாளம் காட்ட வரசொன்னப்ப எனக்கு உலகமே நின்றுச்சு...... அந்த நிமிஷம் உன் மஹா வேணுண்ணா உன் தலைய வெட்டிகுடுண்ணா கூட அடுத்த நொடி வெட்டிருப்பேண்டி!!!!! அந்த வார்த்தையை கேட்டு மஹா ஸ்தம்பித்து விட்டாள் .... என்னமாதிரியான அன்பு இது? அவன் தன்னை விரும்புகிறான் என்று தெரியும் ஆனால் உயிரை மாய்த்துகொள்ளும் அளவிற்கா? மஹாவிற்கு தான் அவன் அளவிற்கு அவனை விரும்பவில்லையோ ? என தோன்றியது...... விரும்பியிருந்தால் அவன் மீது சந்தேகபட்டிருப்பேனா??? என தோன்றியது;. அவனை பார்த்தாள் தாயை பிரிந்த குழந்தைபோல அத்தனை கலக்கம் அடுத்த நொடி "ஷ்யாம்" என அவனை இறுக அணைத்திருந்தாள். அவனும் தனக்குள் புதைத்துக்கொள்பவன்போல இருக்கி அணைத்திருந்தான்.. " சாரி ஷ்யாம் " "சாரி ஷ்யாம் ."...... என புலம்பிக்கொண்டிருந்தாள்........ அவள் வருத்தம் அவனையும் தாக்கியது..... அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு "ஏய் .... குல்பி உன் கண்ணீர்ல சென்னை அடிச்சிட்டு போயிர போவுது" என வம்பிழுத்தான். அவனை விட்டு விலகி நின்று முறைத்தவள் "ஏண்டா நான் அழுவறத பாத்தா உனக்கு கிண்டலா இருக்கா ? என அவனை துரத்த ஆரம்பித்தாள். அவள் ஃபார்முக்கு வந்துவிட்டடாள் என அறிந்து அவள் கைகளுக்கு அகப்படாமல் ஒடிக்கொண்டிருந்தான்.... ஒரு கட்டத்தில் அவனை புடிக்க முடியாமல் மூச்சு வாங்க மெத்தையில் அமர்ந்தாள். அவள் பக்கத்தில் வந்தவன் "என்ன குல்பி முடியலயா?" என வம்பிழுத்தான் ....... அவனையே அமைதியாக பார்த்தவள் என்கிட்ட என்னடா இருக்கு நீ இப்படி லவ் பன்றதுக்கு? அதை கேட்டவன் "" உயிரே உயிரே... உனைவிட எதுவும் உயிரில் பெரிதாய் இல்லையடி........ அழகே ....அழகே உனைவிட எதுவும் அழகில் அழகாய் இல்லையடி..... " என அவள் கண்களை பார்த்து கொண்டே பாடினான்....... அவன் பார்வை மாறியிருந்தது..... அதில் விரும்பியே தொலைத்துபோக விரும்பினாள் காலம்முழுக்க........ அவன் பார்வை தன்னை அணுஅணுவாய் ரசிப்பதை உணர்ந்தவள் .. "எங்கேயோ பார்க்கிறாய் ..... என்னென்ன சொல்கிறாய் எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்....." என பாடினாள். அப்படியா? என கண்களால்கேட்டவன் ............. அவள் முகவடிவை அளந்தவாறே.. "உனக்குள் பார்க்கிறேன்....உள்ளதைச் சொல்கிறேன்... உன்னுயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன்"....... அவள் கண்ணங்கள் சிவந்து , அவனை பார்க் கமுடியாமல் கண்களை மூடிக்கொண்டாள். அவள் முகத்தை கையில் ஏந்தி... விழிகளில் முத்தமிட்டு"மஹா" என கிசுகிசுப்பாய் அழைத்தான். "பாவா" அவளுக்கு குரலே எழும்பவில்லை..... "கண்ண திறந்து பாருடி ப்ளீஸ்" கண்களை மெதுவாக திறந்தாள்...... அவள் பதிலுக்காக காத்திருக்கிறான் என புரிந்தது......"இதழும்...இதழும்... இணையட்டுமே புதிதாய் வழிகள் இல்லை" அவள் காதருகில் குனிந்து............... "இமைகள் மூடி அருகினில் வா இதுபோல் எதுவும் இல்லை" அடுத்தநொடி மஹாவின் இமைகள் மூடின...... ஷ்யாம் அவள் இதழை சிறைசெய்திருந்தான். இதழ் யுத்தம் கட்டில் யுத்தமாக மாறி அவள் மீதான அவன் தேடலை தொடங்கினான். காலை வரை அவர்களின் தேடல் முடியவில்லை தொடர்ந்தது.. .......... காலை கதிரவன் ஒளி வந்த பிறகே அவளை விட்டு பிரிந்தான். களைந்து , கலைத்து கிடந்த அவளை அள்ளி அவன் மேல் போட்டுகொண்டு"" குல்பி செம டேஸ்ட்டுடி நீ"" என காதில் கிசுகிசுத்தான்.."பாவா" என சிணுங்கிகொண்டே அவனை இறுக அணைத்துக்கொண்டாள்.
:love::love: super kaaaaa.....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தேங்க்ஸ்கா அவசரமா எழுதியது எப்டியிருக்கோண்ணு பயந்துதான் போஸ்ட் பண்ணேன்.
மிகவும் நன்றாகவே இருந்தது
எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு,
கார்த்திகா மனோகரன் டியர்
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
தேங்க்ஸ்கா அவசரமா எழுதியது எப்டியிருக்கோண்ணு பயந்துதான் போஸ்ட் பண்ணேன்.
அருமையா இருக்கு... வாழ்த்துக்கள்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top