• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Briyani- Maha

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஹாஹாஹா.....
சரோரோரோ....:D
Yes saro tha but appidi ennaku peirru veicha vanga ellam adi kadi andha maan nikkobar ku phoyutangala nu sandeigama iruku ?it’s ok avanga veicha peiru mattum aachu inga edhir ollichu kittu eruku fine ???
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Tnk u so much premi darli ??☺ andha line innum evalavo azhga vandhu erukanum So many mistakes? ennala oru writers alavuku ellam yosikka mudiyuma ?முன்ன பின்னே செத்து இருந்த தானே சுடுகாடு தெரியும் ஹாஹாஹா? நன் இப்போ ரொம்ப மெர்சல் ஆகிடேன் ....premi??

ஒரு கதை உருவாக்குவது கஷ்டம் என்று தெரியும் ஆனா அது பிரசவவலியை விட வேதனை தரும் வழி என்று இப்போ புரியுது உண்மையா சொல்றேன் டா really they r great and hard workers மூளையை கசக்கி பிழிந்து அவங்க தரும் ஒவ்வொரு யூடி க்களும் அவர்கள் சிந்தும் ரத்தாத்துக்கு சமம் இனி அவங்களை யூடிக்களை கேட்கலாம் ஆனால் தொல்லை படுத்தி கேட்க கூடாது என்று திர்மானம் பண்ணிட்டேன் ஒவ்வொரு எழுத்தாளர்களும் பிரம்மாக்கள்????☺ சஷிஜி இப்போ உங்க கஷ்டம் எல்லாம் எனக்கு புரியுது ஜி ? இன்னைக்கு உங்க கதை படிக்க இவ்வளவு ரசிகர்களை சம்பாதித்து வைத்தது எப்படி என்று நீங்கள் செதுக்கி தந்த காவியமும் சொல்லும் அந்த ரகசியம் ☺??கொஞ்சமும் தயக்கம் இல்லாது எங்களுக்கும் கதை எழுத உக்கம் கொடுத்து உங்க ரசிகர்களிடம் இருந்து ஒரு எழுத்தாளனை ✍எழுப்பும் உங்கள் முயற்சிக்கு hands off sashi ji????????
Well said Yakaav !!!?????? I also felt the same ....
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Sundara thamizh la arumai maha....???
Salute 4 ur effort...ignore the mistakes....
Namakku matter dhan mukkiyam???
Tnk u da riha??? namakku matter dhane mukkkiyam haha?
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
super sis. ungalukulla oru 10 writer olinjikittu irukaanga sis. meanwhile i am your diehard fan, for your memes and timing comments.
Hoo? tnk u sweety?? u know iam blushing ☺☺☺☺☺???tnks dude?
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
இவ்வளோ தூரம் தமிழ்ல முயற்சி செய்து எழுதுனதுக்கு முதலில் எனது பாராட்டுகள்....உங்க ஸ்டைல்- ல அருமையா இருக்கு.....சிரிச்சிட்டே படிச்சேன் ...சில எழுத்து பிழைகள் ....
மற்றபடி அருமை .....(y)(y):D
நன்றி?? உமா?? பிழைகள் என்னால் தமிழிக்கு வந்த சோதனை வேதனை ஒண்ணும் பண்ண முடியல??‍♀ சிரிப்பு வந்துச்ச அப்போ சரி??
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
Yes saro tha but appidi ennaku peirru veicha vanga ellam adi kadi andha maan nikkobar ku phoyutangala nu sandeigama iruku ?it’s ok avanga veicha peiru mattum aachu inga edhir ollichu kittu eruku fine ???
இங்கே தான்டா...அந்த பெயர் வச்ச எல்லாரும் இருக்கிறோம்....
அந்த பெயரைப்போல நம் நட்பும் இந்த Sm site ஐ சுத்தி என்றென்றும் உயிர்ப்புடன் இருக்கும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை சரோ....:)
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
Hats off maha kka???
Full ah tamila kuduthathu kku first oru salute??????saho
நல்லா டேஸ்ட்டா இருந்தது..
???
விடாமுற்சி விஸ்வரூப வெற்றிக்கு பெஸ்ட் eg..
நம்ம மஹாக்கா தான்
?????,
Fantastic work..????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
இங்கே தான்டா...அந்த பெயர் வச்ச எல்லாரும் இருக்கிறோம்....
அந்த பெயரைப்போல நம் நட்பும் இந்த Sm site ஐ சுத்தி என்றென்றும் உயிர்ப்புடன் இருக்கும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை சரோ....:)
☺?
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Hats off maha kka???
Full ah tamila kuduthathu kku first oru salute??????saho
நல்லா டேஸ்ட்டா இருந்தது..
???
விடாமுற்சி விஸ்வரூப வெற்றிக்கு பெஸ்ட் eg..
நம்ம மஹாக்கா தான்
?????,
Fantastic work..????
Tnks da chello????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top