• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Can’t change my dream boy ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
நான் தமிழ் பள்ளிக்கு போயிட்டு வருவதற்குள் எட்டு பக்கமா ??

@Nachuannam நான் உன்னைய பார்த்திய கேட்டது என் பீலிங் புரியும் என்பதற்காக நீ crush ஆக இல்ல.. உனக்கு crush வந்து இருந்தா ஏதோ பிரச்சனை என்று அர்த்தம் ??

@srinavee நான் படமே அதன் பிறகு பார்க்கவில்லை .. என்னோட நினைவு அடுக்கு freeze ஆகிவிட்டது .. what to do?? என்னோட Teen ல பார்த்த ஹிரோ இப்ப என்னோட ty ல கூட தொடருது...

@banumathi jayaraman அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கை எனக்கு வேண்டாம்.., screen ல வர அவன் மட்டும் எனக்கு போதும்
என்ன தமிழ் பள்ளிக்கா??...

பிரச்சினை இருக்கா??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top