• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

CHANGE OF FORMAT -REG

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் மை ஸ்வீட் நட்பூஸ் -

இன்றைய உலகில் தலை விரித்து ஆடும் பிரச்சனை PIRACY என்பது தாங்கள் அறிந்ததே .உடல் உழைப்பை போட்டு ,பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே படைப்பாளிகள் உருவாகும் படைப்பை ,வெகு சுலபமாய் தொழில் நுட்ப உதவியுடன் வெளி விடுவது வருந்த கூடிய விஷயம் .

இதனை தடுக்க திருமதி சசி பிரியா முரளி சகோதரி சைபர் CRIME உதவியை நாடி இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே ."என் பிள்ளைகளின் படைப்பை காப்பதே என் முதல் வேலை "என்று அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் AWESOME .

இங்கு உள்ள கதைகள் அனைத்தும் புத்தகமாய் வெளி வந்த பின்னரும் அதன் லிங்க் எடுக்க படாமல் அப்படியே தான் இருக்கிறது .இதை COPY பேஸ்ட் செய்து எடுக்க வேண்டிய அவசியமே இல்லை தான் .ஆனாலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது .

அதன் அடுத்த படியாக piracy தடுக்கும் நோக்கில் நம்ம SM அட்மின் டீம் அண்ட் சசி சிஸ்டர் கதை udகளை அவர்களுக்கு அனுப்ப சொல்லி இருக்கிறார்கள் .அதற்கான லிங்க் அவர்களே உருவாக்கி கொடுப்பார்கள் .இது வரை கொடுத்து வந்த போர்மட் வராது .கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோங்கோ டியர்ஸ்.




YOURS
HONEY
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top