• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Chippikul muthu-10(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

juliyana

நாட்டாமை
Joined
Sep 22, 2018
Messages
87
Reaction score
197
Location
chennai
கயல் யாருடைய முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவில்லை..


பிரகாஷ் அரவிந்திடம் "நீ கயலை கூட்டிட்டு வீட்டுக்கு போ....இன்னைக்கு நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன் அம்மா

கூட...

ம்ம்....சரி பா....அன்புக்கரசியை பார்த்து தலையசைத்து விட்டு வெளியேறினாள் கயல்...

அரவிந்த் எதுவும் பேசாமல் மெளனமாக காரை ஓட்டினார்....அடிக்கடி கயலின் முகத்தை கண்ணாடியில் பார்த்த

வண்ணம் ஓட்டினான்...இதை எதுவும் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை...

வீட்டின் வாயிலை நுழைந்தவுடன் மணி ஆரத்தி தட்டுடன் வெளியில் வந்தார் .....அன்பு கூறியதன் படி பிரகாஷ்

தான் அவருக்கு அழைத்து நடந்த விஷயத்தை எல்லாம் கூறினார்....


இருவரையும் மனமகிழ்ச்சியுடன் உள்ளே அழைத்தார்....அரவிந்த் ஹாலில் அமர்ந்திருக்க கயல் உள்ளே சென்று

விட்டாள் ....அவளின் செயல்கள் அவனின் கோபத்தை அதிகரிப்பதாகவே இருந்தது...இரவு உணவு உண்ண

அமர்ந்தவன் அங்கு கயல் இல்லாததை பார்த்து, அவ சாப்பிட்டாளா ? என்று மணியுடன் கேட்டான்....

இல்ல தம்பி பாப்பா தலை வழிய இருக்கு... சாப்பாடு வேண்டாம்னு சொல்லிடுச்சி, எதுவும் பேசாமல் உண்டு

முடித்தவன் , "பால் ஒரு டம்ளர் ல எடுத்துட்டு வாங்க " ...என்றான்.

அதை எடுத்து கொண்டு கயலின் அரை கதவை தட்டினான்.....கதவை திறந்தவள் என்ன ஐம்பது போல் நோக்கினாள் ..
ம்கூம் ...நீ ...............எதுவும் சாப்பிடலைனு தெரியும்....இந்த பாலை குடிச்சிட்டு தூங்கு....எதுவும் சாப்பிடாம

தூங்கக்கூடாது இந்த என்று நீட்டினான்....மறுப்பில்லாமல் வாங்கி கொண்டு ரூமிற்குள் சென்றுவிட்டாள்..


அவனது அறைக்கு சென்றவன் லேப்டாப்பில் வேலைகளை முடித்தபின் தூங்க வெகு நேரமானது....கயலை பற்றி

சிறுது நேரம் யோசித்தான்....ஒரு பக்கம் அவளை நினைத்து பாவமாக இருந்தது....பாவம் அம்மா, அப்பா இல்லாம

எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பா....நம்மள பாத்துக்க பிரகாஷ் அப்பா, அன்பு அம்மா இருந்தாங்க......அவளுக்கு யார்

இருக்கா....நாம தான் அவளை இனி பாத்துக்கணும் என்று எண்ணியவனாக உறங்கிவிட்டான்......


அங்கு கயலுக்கும் தூக்கம் வரவில்லை......அழுது அழுது பொழுது புலந்தபின் தான் தூங்கினாள் .

அன்று காலையில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த அன்பு வந்ததும் மகளை தேடினாள் ..அவள்

உறங்குவதாய் அரவிந்த் கூறவே அவளால் யூகிக்க முடிந்தது...இரவு முழுதும் அழுத்திருப்பாள் என்று.....தூங்கட்டும்

என்று விட்டுவிட்டாள் ..மதியம் 12 மணிக்கு தலை பாரமாய் இருப்பதாய் உணர்ந்தாள் கயல்....எழும்ப முடியாமல்

எழுந்தவள் கடிகாரத்தை பார்த்தாள் ...மணி 12 யை காட்டியது...ஐயோ ! இவ்ளோ நேரம் தூங்கிட்டமோ ,அம்மா

ஹாஸ்பிடல்ல இருந்து வந்துருப்பாங்க....என்ன நினைப்பாங்க என்று வேகமாக எழுந்து காலை கடன்களை

முடித்தவள் அன்புவின் அறைக்கு சென்றாள் .

வாம்மா ! ................அம்மா சாரி மா..ரொம்ப நேரம் தூங்கிட்டேன்....

பரவாயில்லமா ...இங்க உக்காரு ..சொல்லுங்கம்மா ..இது உன்னோட வீடு...எந்த தயக்கமும் இல்லாம நார்மலா

இரு.....உனக்கு நல்லது மட்டும் தான் நான் பண்ணுவேன்...

நீங்க சாப்டீங்களாமா ...ம்...இல்லை. ..நீ பொய் சாப்பிடு...நேத்து நைட் யும் சாப்பிடலைனு அரவிந்த் சொன்னான்....நீ

இப்படி சாப்பிடாம இருந்தா ...நான் என்ன நினைக்க....உன்னோட சந்தோசம் தான் என்னோட நிம்மதி ...வா ரெண்டு

பேரும் சேர்ந்து சாப்பிடலாம்.....வாம்மா ..

அம்மா எனக்காக நீங்க என் மா சாப்பிடாம இருக்கீங்க...உங்களோட இந்த பாசத்துக்கு நான் என்ன கைமாறு செய்ய

போறேனோ.............

ம்..நீ சந்தோஷமா இருந்தாலே போதும் .. அப்புறம் உன் thinks எல்லாம் அரவிந்த் ரூம்க்கு மாத்த

சொல்லிட்டேன்....இனி அதுதான் உன்னோட ரூம்....நீ சாப்டுட்டுபோய் எல்லாம் ஒழுங்கா இருக்கானு பாரு..


இது என்ன புது தலை வலி என்று மனதிற்குள் நினைத்தவள் சரிம்மா என்றாள் . உணவு முடிந்து அன்னை கூறியபடி

தன்னுடைய உடமைகளை ஒழுங்குபடுத்த அரவிந்த் அறை வாயிலின் அருகில் சென்றவள் உள்ளே செல்ல

தயங்கியவாரே நின்றிருந்ததாள் ...அந்நேரம் அறைக்குள் இருந்து வெளியே வந்த அரவிந்த் இவள் அங்கு

தயங்கியவாறே நிற்பதை பார்த்து அவளை இயல்பாக்கும் பொருட்டு ,,உள்ள உன்னோட திங்ஸ் எல்லாம்

இருக்கு...அந்த வலது பக்கத்துல இருக்கிற wardrobe நீ யூஸ் பண்ணிக்கோ...எனக்கு கொஞ்சம் வெளிய போற

வேலை இருக்கு...நான் போயிட்டு வந்துடறேன்....நீ உள்ள போ...


ம்.....உள்ளே நுழைந்தவள் கலைநயத்துடன் வடிவமைக்க பட்ட அந்த அறையை ஒரு நிமிடம் நோக்கினாள் ..அவள்

நல்ல மனநிலையில் இருந்திருந்தாள் இந்த வடிவமைப்பை பாராட்டாமல் இருந்திருக்க மாட்டாள் .


நல்ல ரசனை என்று மட்டும் நினைத்தாள் ....ஒவ்வொன்றாய் ஒழுங்கு படுத்தியபின் அன்புவை பார்க்க அவர்

அறைக்குள் சென்றாள் ...அம்மா என்ற அழைப்பில் தன் யோசனையில் இருந்து கலைந்த அன்பு , வா கயல் எல்லாம்

எடுத்து வச்சுட்டியா.....அரவிந்த் வந்துட்டான்னா...


இல்ல மா..இன்னும் வரல....சரி மா...நீ போய் சாப்பிடு....அவன் வர லேட் ஆனாலும் ஆகும்...நீ சாப்டுட்டு தூங்கு....

நீங்களும் வாங்கம்மா....அவருக்கு மனமில்லை....என்றாலும் தான் போகாமல் அவளும் செல்லமாட்டாள் என்று

எண்ணி அவளுடன் சென்றார்....மகளை விட்டு பிரியும் நாள் விரைவில் வந்துவிட்டதே அவரின் துக்கத்துக்கு

காரணம்....தான் நினைத்ததை சாதித்துவிட்ட மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் அவளை பிரிய வேண்டுமே

...உள்ளுக்குள் கொண்ட கலக்கம் வெளியில் பிரதிபலித்தது.....

அம்மா ஏன் என்னமோ மாதிரி இருக்கீங்க...அதுதான் இந்த கல்யாணம் நடந்திருச்சி....உங்க husband கும்

பையனுக்கும் இனி எந்த பாதிப்பும் இல்லியே....அப்புறம் ஏன் இப்படி இருக்கீங்க....


அதெல்லாம் ஒன்னும் இல்லமா.....நீ சாப்பிடு...


பாரதிக்கு குடுத்த கெடு முடிய இன்னும் 5 நாட்களே இருந்த நிலையில் அவளுக்குள் இதுவரை யோசிக்காத புது

குழப்பம் குடிகொண்டது....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜூலியானா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இன்னும் 5நாட்களில் பாரதி எவ்வளவோ பண்ணலாமே
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Bharathi poita anbu kku eduvum nyabagam varathu appuram kayal ah eppadi edukuva. athukku munna marriage register pannanum.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top