• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Continental crispy golden balls (starters)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Very easy and quick continental starters guys ?its yummy one ? kids favourite?

தேவையான பொருட்கள்:-

2tbsp -மைதா(or) வீட் ப்ளோர்(wheat flour)
2tbsp - பட்டர்
2tbsp - 3கலர் குடைமிளகாய்
2tbsp - வேக வைத்த சோளம்(corn)
2tbsp - பன்னீர் துருவியது
உப்பு சுவைக்கு தேவையானது
1cup - பால்
1/2 - சீஸ் துருவியது
1tbsp - சில்லி பிலேக்ஸ் (chilli flakes)
1tbsp -ஒரிகானோ(origano) herbs

செய்முறை :-
Step - 1
பான்(pan) அடுப்பில் வைத்து
1tbsp பட்டர் போடவும் மெல்ட் அனதும் 3கலர் குடைமிளகாய் 2tbsp போட்டு வதக்கி விடவும் பிறகு பன்னீர், சோளம் சேர்த்து ஒரு முறை கிளறி பின்
2tbsp மைதா(or)வீட் ப்ளோர்(கோதுமை மாவு) போட்டு வதக்கி 1cup பால் சேர்த்து உருண்டை கட்டாமல் நன்றாக பேஸ்ட் போல வரும் வரை கிளறி அதிலே உப்பு, 1/2சீஸ்,சில்லி ப்ளேக்ஸ்,ஒரிகானோ வையும் சேர்த்து உருண்டை பிடிக்கும் அளவு வந்ததும் இறக்கி சிறிது ஆர விடவும்

Step - 2
ஒரு தாட்டில் மைதா spreadசெய்து வைத்து கொள்ளவும்
அதிலே செய்து வைத்து இருக்கும் கலவையை எடுத்து சிறு சிறு உருண்டையாக செய்து தட்டில் இருக்கும் மைதாவின் மேலே வைத்து விடவும்.

Step - 3
1/4 கப் மைதாவில் 1/4 கப் தண்ணீர் உற்றி ஒரு ஆப்ப மாவு பதத்தில் கலந்து வைத்து கொள்ளவும்.

பிரேட் க்ரம்ஸ்(bread crumbs) ஒரு பிளேட்டில் spread பண்ணி வைத்து விடவும்.

Step - 4
செய்து வைத்து உள்ள பால்ஸ் எடுத்து மைதா பேஸ்ட்டில் முக்கி எடுத்து பிரேட் கரம்ஸ்சில் புரட்டி வைத்து கொள்ளவும்

ஒரு வாணலியில் எண்ணை காய வைத்து
செய்து வைத்து இருக்கும் உருண்டைகளை பொன்னிறாமாக வறுத்து எடுத்து
ஒரு தட்டின் நடுவில் சின்ன கப்பில் tomato ketchup வைத்து சுற்றியும் வறுத்த கோல்ட்டன் கிரிஸ்ப்பி பால்ஸ் வைத்து பாரிமாறவும் ????
??நன்றி??
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ரெசிப்பி நல்லாயிருக்கு,
மஹா டியர்
 




Pradeep

அமைச்சர்
Joined
Jun 12, 2018
Messages
1,767
Reaction score
3,949
Location
Coimbatore
? ?? Intha item kandippa en kulanthaigalukku pidikkum. Naan innaike senju ttu solren Maha sis.
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
? ?? Intha item kandippa en kulanthaigalukku pidikkum. Naan innaike senju ttu solren Maha sis.
செஞ்சு பாருங்க பா ?கண்டிப்பா குழந்தைங்களுக்கு பிடிக்கும் நமக்கு பிடிக்கும் பல்லி பாடி குழந்தைங்க எல்லாம் கில்லியா மாறும் ???higly protien very strenthy food?
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Indha baby ku ippave sapidanum maha ka??????? aana adhukku naan evlo maasam wait pannanumo...ippave recipe ya amma ku anupparen...vera vazhi
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Indha baby ku ippave sapidanum maha ka??????? aana adhukku naan evlo maasam wait pannanumo...ippave recipe ya amma ku anupparen...vera vazhi
அய்யோ ??‍♀Nan veinna courier anupatta ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top