• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Creativity நீங்கள் விரும்பிய கதையின் அட்டை படம்(poster(or)cartoon) Discussion

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
22692B06-12E0-4DCF-975C-426BE94DF4A9.gif
?☹நான் வரலாமா??E5FFA3A0-75FE-49D9-82B6-2E90A2D2164C.jpeg
எனத்துயிர் தமிழ் மக்களே(பாரதிராஜா ஸ்டைல் மா?? வணக்கசாமி???


நம்ப தலை ஸ்டைலில் ஒரு வணக்கம் போட்ட எப்புடியிருக்கும்?இக்கட சூடு?2069C25A-E20B-421E-A6C4-A184DE9326D8.gif0CB7F6BC-E964-45E3-88A8-F2210082957A.gifஹாஆஆஆ??????தலை?என்னா ஸ்டைலு மா?

Site day celebratation so konjam கெத்தா ஸ்டர்ட்டிங் buddies ??

SM site- ஒரு சிறிய அளவில் ஆரம்பித்து இன்று பிரமாண்ட விஸ்வரூபம் எடுத்து நிற்க்கும் இந்த குழந்தையின் வயது 1 ? இதை கொண்டாமா எப்புடி ?

இதற்க்கு பிள்ளையார் சுழி போட்டது யாரு தெரியுமா நம்ப சைட் பிரேமாநந்தா @Premalatha தான் இந்த புள்ள சப்புடுமோ இல்ல தூங்க தான் செய்யுமோ தெரியல சாமி??‍♀?
என்னமா யோசிக்குதுயா?????????மா சும்மா துரு துருன்னு ஏதோ ஒன்னு இழுத்து வைக்குமோ குழந்தை?
அது போல தான் நம்பா பிரேமி?? இதோ கொண்டாட்ட விழா வந்துடுச்சு
அதுக்கு என்னையும் புடிச்சு இங்கே கோத்து விட்டு ஆப்பு வைச்ச தெய்வம் யாரு தெரியுமா ?
?நம்ப சின்ன தலை (எனக்கு மட்டும்) கவுண்டரம்மா மோனி?
@Monisha ??வணக்கம் ???
வந்தாச்சு அது என்ன மேட்டர்ன்னா??‍♀


நமா எல்லாம் இங்கே வந்து எவ்வளவு கும்மி அடிக்கிறோம், படிக்கிறோம் நம்ப கவலை எல்லாம் எதுவா இருந்தாலும் எங்கே போயே போச்சு, போயிந்தேன்னு விளகெண்ணை விட்டு தேடும் அளவுக்கு
நம்மை மற்றும் கதைகளை எழுத மண்டைய உடைக்காத குறைய எழுதி, நம்ப ஆத்தா போல அருதல் குடுக்கும் ஆர்த்தர்க்கு நமளும் கொஞ்சம் குஷி படுத்த நம்ப திறமை வளர்த்துக்க இங்கே
சில entertainment ஆனா விஷயங்கள் எடுத்து நம்ப தோழிகள் ரைட்டர்ஸ் சில பேர் சேர்ந்து செய்யுறோம் அதில் எனக்கு குடுத்த பார்ட்
poster designs (or) cartoon la creative compitition start panrom


ஒரு கதை எடுத்து அந்த characters இல்லான புடிச்ச சீன் கற்பனையில் பட் மாட்ச்சிங்க,பர்பெக்ட்ட இருக்காணூம்
அதுக்கு அட்டை படம் design panrathu Konjam different thought

இது என்னானு புரியாதவங்களுக்கு

(எனக்கும் முதலில் புரியல சப்பா??‍♀??‍♀)
புரியுரா போல கீழே ஒரு ? பிச்சர் அண்ட் ஒரு லிங்க் போட்டு இருக்கேன் பாருங்க நான் VNE கதையோட அழகான வாழ்க்கை காவியமாக கார்ட்டூனில் கிரியேட் பண்ணிபோட்டு இருக்கேன் வீடியோவில் வரும் ஒவ்வொரு பிச்சர்ஸ் பாருங்க உங்களுக்கும் ஜடியா வரும்?


https://drive.google.com/file/d/1w4SvNWo-pKCS9tv7FsT8nu7ncTqvg9vl/view?usp=drivesdk

84394182-794D-46D9-8B22-B22470CE84AC.png
இதை பார்த்து இண்டெரஸ் இருக்குறவங்க அவங்களுக்கு புடிச்ச கதை, காரக்ட்டர் எடுத்து ஹீரோ, ஹீரோயின், வில்லன், எதோ ஒன்னை புடிங்க??
போஸ்டர் இல்லை கார்ட்டூன் அந்த கதையோடா அட்டை பாடமா டிசைன் பண்ணுங்க
சாம்பில் மேல இருக்கு ஒரு சாலஞ்சிங்கான விஷயம் தான்
அடிதூள் கிளப்புங்க நமக்கு தெரியாதது நு ஒன்னுமே இல்ல நட்புகளே நானும் அப்பிடி தான் முட்டி மோதி இம்பரஸ் பண்ணிகிட்டு இருக்கேன் டா வங்க செல்லங்களா வந்து இந்த ஜோதிகாவா? சீ சீ ஜோதியா எத்தி உங்க திறமையா காட்டுங்க புரியாதவங்க கூகுள் அண்டாவரை புடிங்க??


ஒரு முக்கியமான? விஷயம் செல்லங்களா நமக்குன்னு ஒரு லிமிட்ஸ் இருக்கு தங்கம்?
(நான் போட்ட ஷ்யாம் with girl பிச்சரே கொஞ்சம் ஒவர தான் தெரியுது??)


???ரொம்ப பாலந்து பாலந்து போஸ் எல்லாம் போட்டுறதிங்க மக்கா?
அப்புறம்.. அப்புறம்.. இந்த மஹா ஒத்த கால் கொக்கா??
சுத்துவா உங்க அக்கா?
பார்த்து சூதானமா பக்குவாம போடுங்க ஆத்தா??
ரொம்ப கீரின் சாண்ட் போட்ட என் தலையில் ரெட் சாண்ட் கொட்ட வைச்சுடாதிங்க செல்லம்?
அய்யோ இப்போவே கண்ணை காட்டுதே நான் என்ன பாண்ணுவேன் ஆத்தா மாரியாத்தா??‍♀??‍♀
என்ன மாட்டும் காபாத்து தாயே???
சரி எல்லாம் ஒகே வா ??இப்போ விதிமுறைகள்?


விதிமுறைகள்:- கொஞ்சம் பாலோ பண்ணுங்க யா இல்லான நான் தெருமுனை கூட தண்ட முடியாது ஒகே வா டா???

1) ஒருத்தர் ஒரு கேரக்டர் ரோல் எடுத்து அதை பண்ணுங்க
for example:- இப்போ நான் ஷ்யாம் with girl ஜோடி மேல ஒரு sample pic போட்டு இருக்கேன் ,
சோ அதே கதையில் ஜோடியா ஒன்னு,
ஷ்யாம் தனியா, மஹா தனியா ஹிரோவும் வில்லனும் சேர்ந்து
அந்த பிச்சர்க்கு ஒரு மேசேஸ் சொல்லுங்க..


இப்போ நான் கதையில் அவன் play boy ah இருக்கும் போது பெண்களேடு அடிக்கும் லுட்டிய குறிக்குது அந்த பிச்சர் இல்லயா ?
அது போல கருத்துதோட வேர கதைகளையும் எடுத்து உங்களுக்கு பிடிச்சவங்களை வைச்சி .. வைச்சி...???செய்யுங்க?ஒகே


(எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்காணும் ஒகே தானே?)


2) இந்த த்ரெட்டில் உங்கள் கருத்துக்கள்,சந்தேகம (வேர என்ன) கேட்காலம்.

3) ஜனவரி18 ஒரு நாள் மாட்டுமே Exclusive thread ஒபனில் இருக்கும் முதலில் உங்கள் தேர்வை கமண்ட் மூலம் சொல்லி ரிசர்வ் செய்துவிடுங்கள் இதனால் மற்றவர்களுக்கு வேரு ஒரு தேர்வு செய்ய முடியும்.

4) ஜனவரி 18 தேதிக்குள் உங்கள் கைவண்ணம் பதிவிடுங்கள்.

5) தேர்வு செய்யுத பிச்சர் perfectly match ஆக இருக்கும் பட்சத்தில் தேர்வு செய்யப்படும்.

6) ஜனவரி 18 (கிலி லைட்ட எட்டி பார்க்கும் கண்டுகாதிங்க ?) என்ன கதையில் தேர்வில் அட்டை படம் என்று Exclusive thread கமண்ட்டில் சொல்லாணும்.

7) ஜனவரி 24 கடைசி நாள்(கொஞ்சம் கிலி ஜஸ்தியா பயத்துல உ..கூட வாரலாம் ???) பிச்சர், வீடியோ போஸ்ட் அதற்க்கு பிறகு வருவது ஏத்துக்க மாட்டாங்க.

8) போட்டின்னு வைச்ச பரிசு..??‍♀
(உங்க மைண்ட் வாய்ஸ் இங்கே கேட்குது சாகோ??)


அப்பிடின...??!!??‍♀!
(நங்களும் கேட்போம் இல்ல.....?)இது எங்க வாய்ஸ்கோ?


அதை மட்டும் கேட்க கூடாது???????

அட பாவிகளா....!!!ஏண்டா இப்பிடி?????‍♀(உங்க வாய்ஸ்கோ)

இருங்க இருங்க....!! வருது???
யாரோடாது சுப்பரா வருதோ அவங்களுக்கு சத்தியமா பரிசு இல்லிங்கோ வெறும் பாராட்டு தான் தங்கம்?
மீரி பரிசுன்ன ..!!ஹீம்??


நீங்க சுஸ் பண்ண ஆர்த்தரோட பேச அல்லது சட்,கமண்ட் முலமாக ஆர்த்தர்வுடன் ஆத்திகலாம் பை சான்ஸ்?
என்ன அதிசயமா உங்க அட்டை படம் புடிச்சு அதிர்ஷ்டம் அடிச்ச அவங்க எழுதும் வேர கதைக்கு உங்களா படம் கேட்டு போடலாம்??
உங்க டாலெண்ட் உலா வரலாம்
இப்பிடியும் கற்பனைபண்ணிக்காலம்
chance and choice is yours???


(யோவ் நண்பேடா???பாவம்யா நானு ஏதோ கொஞ்சம் பர்த்து என்னை காபத்துங்க யா???)

முயற்ச்சி திருவினையாக்கும் முயர்ச்சிப்போம் எல்லா மனதிலும் இடம் பிடிப்போம் நமக்கு எல்லாமே வரும் வாங்கடா தில்லா பாடுவோம் ....,
நான் யாரு ...நான் ராணி..
open the bottle macchi....????????
நான். இப்போ இந்த பொஸிசனுக்கு ப்ரோமோட் அகியிருக்கேன் நினைக்கிறேன் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வூ??????



ஆல் தா பெஸ்ட் டியர்ஸ் ?????????????????????
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
கலக்கல் மஹா.... உங்க ஸ்டைல்ல பின்னி எடுத்துட்டீங்க போங்க.... டிசைன் மழையில் நனையப் போறீங்க.....
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Pushpa Raj

மண்டலாதிபதி
Joined
Nov 8, 2018
Messages
185
Reaction score
348
Location
Chennai
Cartoon video super sis.... Shyam and maha attractive ah irukanga..... Enaku hero, heroines photo poduratha vida Ithu romba pudichuruku... Sila writers photo poduvanga but sometimes ennala avangala hero heroine ah eathuka mudiyathu..... Apdi soldratha vida antha story enakulla mulumaiyaga irukathu... Athukaga avangala na thappu sollala... Athu Avanga Wish.... But Ithu enaku rombave pudichuruku.. I like it... Intha pathiva poda kuda romba yosanaiyagathan irukuthu... Irunthalum I share my thoughts... Thank you
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
View attachment 6370
?☹நான் வரலாமா??View attachment 6371
எனத்துயிர் தமிழ் மக்களே(பாரதிராஜா ஸ்டைல் மா?? வணக்கசாமி???


நம்ப தலை ஸ்டைலில் ஒரு வணக்கம் போட்ட எப்புடியிருக்கும்?இக்கட சூடு?View attachment 6373View attachment 6372ஹாஆஆஆ??????தலை?என்னா ஸ்டைலு மா?

Site day celebratation so konjam கெத்தா ஸ்டர்ட்டிங் buddies ??

SM site- ஒரு சிறிய அளவில் ஆரம்பித்து இன்று பிரமாண்ட விஸ்வரூபம் எடுத்து நிற்க்கும் இந்த குழந்தையின் வயது 1 ? இதை கொண்டாமா எப்புடி ?

இதற்க்கு பிள்ளையார் சுழி போட்டது யாரு தெரியுமா நம்ப சைட் பிரேமாநந்தா @Premalatha தான் இந்த புள்ள சப்புடுமோ இல்ல தூங்க தான் செய்யுமோ தெரியல சாமி??‍♀?
என்னமா யோசிக்குதுயா?????????மா சும்மா துரு துருன்னு ஏதோ ஒன்னு இழுத்து வைக்குமோ குழந்தை?
அது போல தான் நம்பா பிரேமி?? இதோ கொண்டாட்ட விழா வந்துடுச்சு
அதுக்கு என்னையும் புடிச்சு இங்கே கோத்து விட்டு ஆப்பு வைச்ச தெய்வம் யாரு தெரியுமா ?
?நம்ப சின்ன தலை (எனக்கு மட்டும்) கவுண்டரம்மா மோனி?
@Monisha ??வணக்கம் ???
வந்தாச்சு அது என்ன மேட்டர்ன்னா??‍♀


நமா எல்லாம் இங்கே வந்து எவ்வளவு கும்மி அடிக்கிறோம், படிக்கிறோம் நம்ப கவலை எல்லாம் எதுவா இருந்தாலும் எங்கே போயே போச்சு, போயிந்தேன்னு விளகெண்ணை விட்டு தேடும் அளவுக்கு
நம்மை மற்றும் கதைகளை எழுத மண்டைய உடைக்காத குறைய எழுதி, நம்ப ஆத்தா போல அருதல் குடிக்கும் ஆர்த்தர்க்கு நமளும் கொஞ்சம் குஷி படுத்த நம்ப திறமை வளர்த்துக்க இங்கே
சில entertainment ஆனா விஷயங்கள் எடுத்து நம்ப தோழிகள் ரைட்டர்ஸ் சில பேர் சேர்ந்து செய்யுறோம் அதில் எனக்கு குடுத்த பார்ட்
poster designs (or) cartoon la creative compitition start panrom


ஒரு கதை எடுத்து அந்த characters இல்லான புடிச்ச சீன் கற்பனையில் பட் மாட்ச்சிங்க,பர்பெக்ட்ட இருக்காணூம்
அதுக்கு அட்டை படம் design panrathu Konjam different thought

இது என்னானு புரியாதவங்களுக்கு

(எனக்கும் முதலில் புரியல சப்பா??‍♀??‍♀)
புரியுரா போல கீழே ஒரு ? பிச்சர் அண்ட் ஒரு லிங்க் போட்டு இருக்கேன் பாருங்க நான் VNE கதையோட அழகான வாழ்க்கை காவியமாக கார்ட்டூனில் கிரியேட் பண்ணிபோட்டு இருக்கேன் வீடியோவில் வரும் ஒவ்வொரு பிச்சர்ஸ் பாருங்க உங்களுக்கும் ஜடியா வரும்?
https://drive.google.com/file/d/1w4SvNWo-pKCS9tv7FsT8nu7ncTqvg9vl/view?usp=drivesdk


View attachment 6374
இதை பார்த்து இண்டெரஸ் இருக்குறவங்க அவங்களுக்கு புடிச்ச கதை, காரக்ட்டர் எடுத்து ஹீரோ, ஹீரோயின், வில்லன், எதோ ஒன்னை புடிங்க??
போஸ்டர் இல்லை கார்ட்டூன் அந்த கதையோடா அட்டை பாடமா டிசைன் பண்ணுங்க
சாம்பில் மேல இருக்கு ஒரு சாலஞ்சிங்கான விஷயம் தான்
அடிதூள் கிளப்புங்க ந்மக்கு தெரியாதது நு ஒன்னுமே இல்ல நட்புகளே நானும் அப்பிடி தான் முட்டி மோதி இம்பரஸ் பண்ணிகிட்டு இருக்கேன் டா வங்க செல்லங்களா வந்து இந்த ஜோதிகாவா? சீ சீ ஜோதியா எத்தி உங்க் திறமையா காட்டுங்க புரியாதவங்க கூகுள் அண்டாவரை புடிங்க??


ஒரு முக்கியமான? விஷயம் செல்லங்களா நமக்குன்னு ஒரு லிமிட்ஸ் இருக்கு தங்கம்?
(நான் போட்ட ஷ்யாம் மஹா பிச்சரே கொஞ்சம் ஒவர தான் தெரியுது??)


???ரொம்ப பாலந்து பாலந்து போஸ் எல்லாம் போட்டுறதிங்க மக்கா?
அப்புறம்.. அப்புறம்.. இந்த மஹா ஒத்த கால் கொக்கா??
சுத்துவா உங்க அக்கா?
பார்த்து சூதானமா பக்குவாம போடுங்க ஆத்தா??
ரொம்ப கீரின் சாண்ட் போட்ட என் தலையில் ரெட் சாண்ட் கொட்ட வைச்சுடாதிங்க செல்லம்?
அய்யோ இப்போவே கண்ணை காட்டுதே நான் என்ன பாண்ணுவேன் ஆத்தா மாரியாத்தா??‍♀??‍♀
என்ன மாட்டும் காபாத்து தாயே???
சரி எல்லாம் ஒகே வா ??இப்போ விதிமுறைகள்?


விதிமுறைகள்:- கொஞ்சம் பாலோ பண்ணுங்க யா இல்லான நான் தெருமுனை கூட தண்ட முடியாது ஒகே வா டா???

1) ஒருத்தர் ஒரு கேரக்டர் ரோல் எடுத்து அதை பண்ணுங்க (எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்காணும் ஒகே தானே?

2) இந்த த்ரெட்டில் உங்கள் கருத்துக்கள்,சந்தேகம (வேர என்ன) கேட்காலம்.

3) ஜனவரி18 ஒரு நாள் மாட்டுமே Exclusive thread ஒபனில் இருக்கும் முதலில் உங்கள் தேர்வை கமண்ட் மூலம் சொல்லி ரிசர்வ் செய்துவிடுங்கள் இதனால் மற்றவர்களுக்கு வேரு ஒரு தேர்வு செய்ய முடியும்.

4) ஜனவரி 18 தேதிக்குள் உங்கள் கைவண்ணம் பதிவிடுங்கள்.

5) தேர்வு செய்யுத பிச்சர் perfectly match ஆக இருக்கும் பட்சத்தில் தேர்வு செய்யப்படும்.

6) ஜனவரி 18 (கிலி லைட்ட எட்டி பார்க்கும் கண்டுகாதிங்க ?) என்ன கதையில் தேர்வில் அட்டை படம் என்று Exclusive thread கமண்ட்டில் சொல்லாணும்.

7) ஜனவரி 24 கடைசி நாள்(கொஞ்சம் கிலி ஜஸ்தியா பயத்துல உ..கூட வாரலாம் ???) பிச்சர், வீடியோ போஸ்ட் அதற்க்கு பிறகு வருவது ஏத்துக்க மாட்டாங்க.

8) போட்டின்னு வைச்ச பரிசு..??‍♀
(உங்க மைண்ட் வாய்ஸ் இங்கே கேட்குது சாகோ??)


அப்பிடின...??!!??‍♀!
(நங்களும் கேட்போம் இல்ல.....?)இது எங்க வாய்ஸ்கோ?


அதை மட்டும் கேட்க கூடாது???????

அட பாவிகளா....!!!ஏண்டா இப்பிடி?????‍♀(உங்க வாய்ஸ்கோ)

இருங்க இருங்க....!! வருது???
யாரோடாது சுப்பரா வருதோ அவங்களுக்கு சத்தியமா பரிசு இல்லிங்கோ வெறும் பாராட்டு தான் தங்கம்?
மீரி பரிசுன்ன ..!!ஹீம்??


நீங்க சுஸ் பண்ண ஆர்த்தரோட பேச அல்லது சட்,கமண்ட் முலமாக ஆர்த்தர்வுடன் ஆத்திகலாம் பை சான்ஸ்?
என்ன அதிசயமா உங்க அட்டை படம் புடிச்சு அதிர்ஷ்டம் அடிச்ச அவங்க எழுதும் வேர கதைக்கு உங்களா படம் கேட்டு போடலாம்??
உங்க டாலெண்ட் உலா வரலாம்
இப்பிடியும் கற்பனைபண்ணிக்காலம்
chance and choice is yours???


(யோவ் நண்பேடா???பாவம்யா நானு ஏதோ கொஞ்சம் பர்த்து என்னை காபத்துங்க யா???)

முயற்ச்சி திருவினையாக்கும் முயச்சிப்போம் எல்லா மனதிலும் இடம் பிடிப்போம் நமக்கு எல்லாமே வரும் வாங்கடா தில்லா பாடுவோம் ....,
நான் யாரு ...நான் ராணி..
open the bottle macchi....????????
நான். இப்போ இந்த பொஸிசனுக்கு ப்ரோமோட் அகியிருக்கேன் நினைக்கிறேன் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வூ??????



ஆல் தா பெஸ்ட் டியர்ஸ் ?????????????????????
செல்லோ சான்சே இல்ல உன்னை இந்த போஸ்ட்டு போடலாம் என்று சொன்னதை 100% சூப்பராக செய்திருக்காய்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top