• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Designer Bangles✨️hand made என் கை வண்ணத்தில் ???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Maha Akka...super...neenga Chennai Thane....naanum Chennai ..so enaku intha valaiyala parcel panrathula mathavangala Vida transport charge kammi...so neenga enaku than tharanum.. ....ellame super a irukku antha green coloured bangle super a irukku
அதுக்கு என்னடா எல்லாமே எடுத்துக்கோ மா, ????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Akkaiya?????
Ellam nalamey Ka..
Rendu naala Inga than suthitu iruken Ka???..
Designs of bangles sema Ka???.
Short story a short short a Vera pottu kalakuringa ????.
Ivlo talent a marainchu vaichutangalay ???.
Kitchen tips photos oda potta innum Nalla irukum la Ka????
ஹாஹா short ஸ்டோரி short ta வே எப்போயோ முடிஞ்சு இருக்கும் தாமுடு நம்ப அன்பு தோழிகளின் வேண்டுகோள் கொஞ்சம் இழுத்து குடுக்க சொல்லி...!
என் கிரகம் ரொம்ப வலிப்பு வந்த கணக்கா இழுதுட்டு இருக்கு மா ??
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அதுக்கு என்னடா எல்லாமே எடுத்துக்கோ மா, ????
Unga thaarala manasu enaku theriyum Akka ... paravaiyilla Akka....will meet one day....book fair Appa sashimma moni Akka voda photo pottu irunthingale...en heart evlo paadu pattuchu theriyuma...namakkellam intha chance eppa kidaikumonu.....ungalai kooda oru naal parkkanum akka.... konjam valarntha piragu veetula permission lam vangina than athu nadakkum
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
ஹாஹா short ஸ்டோரி short ta வே எப்போயோ முடிஞ்சு இருக்கும் தாமுடு நம்ப அன்பு தோழிகளின் வேண்டுகோள் கொஞ்சம் இழுத்து குடுக்க சொல்லி...!
என் கிரகம் ரொம்ப வலிப்பு வந்த கணக்கா இழுதுட்டு இருக்கு மா ??
Kathai ezhudaringala Akka.... theriyathe enaku....padikkanum
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Unga thaarala manasu enaku theriyum Akka ... paravaiyilla Akka....will meet one day....book fair Appa sashimma moni Akka voda photo pottu irunthingale...en heart evlo paadu pattuchu theriyuma...namakkellam intha chance eppa kidaikumonu.....ungalai kooda oru naal parkkanum akka.... konjam valarntha piragu veetula permission lam vangina than athu nadakkum
ஏன் மா ஒரு நாள் மீட் பண்ணா போச்சு அதுக்கும் நம்ப பெல் @Manikodi கிட்ட சொன்ன போதும் தூக்கிட்டு போயிடுவாங்க ஐ மீன் மீட்டிங் ஆரஞ்சு செய்வாங்க ???என்ன பெல்ட் டார்லிங் செய்விங்க தானே டா ?
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
ஏன் மா ஒரு நாள் மீட் பண்ணா போச்சு அதுக்கும் நம்ப பெல் @Manikodi கிட்ட சொன்ன போதும் தூக்கிட்டு போயிடுவாங்க ஐ மீன் மீட்டிங் ஆரஞ்சு செய்வாங்க ???என்ன பெல்ட் டார்லிங் செய்விங்க தானே டா ?
Avanga paavam maha Akka ....p a nra padhavi athuvum sashimma p a na evlo kashtam .......ithanai peruku pathil solli samalikkaranga .... avangala ippothaiku disturb panna vendam....naan innum periyaval aagina piragu....naane ketkaren...Appa meet panna help pannunga maha Akka....athu pothum
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top