• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

DUECP | Vijay | Episode 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
(அந்நியன் டையலாக் ரீமிக்ஸ்:)

பத்து கிராம் சாக்லேட் தின்னா சுகர் வருமா?
வராது!

பத்து தடவ பத்துப் பத்து கிராம் சாக்லேட்டா தின்னா சுகர் வருமா?
வரும் போலத்தா தெரியுது!

பத்துப் பத்து நாளைக்கு பத்துப் பத்து கிராம் சாக்லேட்டா தின்னா சுகர் வருமா?
கண்டிப்பா வரும்!

:LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
??? நான் பகிர்ந்து கொஞ்சமா சாப்பிடுவேன். மொத்தமா நான் சாப்பிடுவேன்னு சொல்லவே இல்லையே

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
??? நான் பகிர்ந்து கொஞ்சமா சாப்பிடுவேன். மொத்தமா நான் சாப்பிடுவேன்னு சொல்லவே இல்லையே

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஓ... பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்... குட்... :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
ஜீவாக்கு என்னாச்சு??? அழகுல மயங்குறது கேள்வி பட்டிருக்கேன் இது என்ன அடி எடுத்து வச்சா மயங்கிறது. ??சும்மா ஜாலிக்கு?? ஆனாலும் நந்தினி இவ்லோ டெரர் பீசா இருக்க வேணாம்????
Epi ???
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஜீவாக்கு என்னாச்சு??? அழகுல மயங்குறது கேள்வி பட்டிருக்கேன் இது என்ன அடி எடுத்து வச்சா மயங்கிறது. ??சும்மா ஜாலிக்கு?? ஆனாலும் நந்தினி இவ்லோ டெரர் பீசா இருக்க வேணாம்????
Epi ???
ஜீவா ஒரு இயந்திரம்... இவ பட்டனைப் பட்டெனத் தட்ட அவன் சட்டென சரிந்துவிட்டான்... :):)(y)(y)
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
????உங்க ஹூமர் சென்ஸ் சூப்பர்...அதுவும் voldemort name jinx எல்லாம் வேற லெவல்....
ஜீவாவோட ஜீவன இப்படி பட்டுனு எடுத்தாச்சே அது temporary ஆஆ ???
லெட்ஸ் ஸீ......
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
????உங்க ஹூமர் சென்ஸ் சூப்பர்...அதுவும் voldemort name jinx எல்லாம் வேற லெவல்....
ஜீவாவோட ஜீவன இப்படி பட்டுனு எடுத்தாச்சே அது temporary ஆஆ ???
லெட்ஸ் ஸீ......
நன்றி சகோ, தொடர்ந்து படிங்க, வினாக்களுக்கு விடை கிடைக்கு... ஆனா, கூடவே நிறைய வினாக்களும் கிடைக்கும்... :):):)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top