• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

DUECP | Vijay | Teaser Poster

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வணக்கம் மக்களே...

உங்களைலாம் நம்பி நான் இதுக்குள்ள தொபுக்கட்டீர்னு குதிச்சுட்டேன்... இப்போதைக்கு அரைகுறையா ஒரு கதை யோசிச்சிருக்கேன்... (என் மனைவி தாமரையின் உதவியோடு! அவளுக்கு ஒரு சிறப்பு நன்றி!)

நான் யோசிச்ச கதைக்கருவின் அடிப்படையில் இந்த ‘சீண்டல் சுவரொட்டி’ (அதாவது, teaser poster! ஆங்!)

இதுலேர்ந்து உங்களுக்குக் கதை என்னவா இருக்கும்னு தோனுது?

உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்க...

(அதையும் வெச்சே நான் டெவலப் பண்ணிக்குறேன்... ஹி ஹி... )

(ரொம்ப நல்ல கதையா கிடைச்சுதுனா நீங்களே போட்டிக்குள்ள வந்துடுங்க... அட்வான்சு வாழ்த்துகள்!)

விரைவில்...

DUECP-teaser.jpg

:):):cool::cool::coffee::coffee:
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
வாழ்த்துகள் அண்ணா.. ??? கதைக்காக ஆவலுடன்..

பின்குறிப்பு.. இது காமெடி குடும்ப கதை மாதிரி தெரியலையே அண்ணா.. ஏதோ எனக்கு scientifc கதை மாதிரியே தெரியுது.. ???
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
இந்த ஐடியா எனக்கு தோனாம போச்சு???? எல்லோர் கிட்டயும் கருத்து கேட்டு ஆரம்பிக்கிறது நல்லது தான்?? best of luck brother ippothaikku enakku thoninadhu idhuthan?
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வாழ்த்துகள் அண்ணா.. ??? கதைக்காக ஆவலுடன்..

பின்குறிப்பு.. இது காமெடி குடும்ப கதை மாதிரி தெரியலையே அண்ணா.. ஏதோ எனக்கு scientifc கதை மாதிரியே தெரியுது.. ???
சயிண்டிஸ்டுக்குலாம் குடும்பம் இருக்கக் கூடாதா? அந்தக் குடும்பத்துல காமெடி வரக்கூடாதா?

:LOL::LOL::LOL:

[எப்படிலாம் சமாளிக்க வேண்டிருக்கு... ஒரு போஸ்டருக்கே இவ்ளோ கேள்வி கேக்குறாளே... ஆத்தா மாரியாத்தா, என்னைக் காப்பாத்து ஆத்தா...]
----

நன்றி :):)(y)(y)
 
நன்றி சகோ... :):)(y)(y)
---

[தட் ‘பிச்ச எடுத்துச்சாம் பெருமாளு, அத புடுங்கிச்சாம் அனுமாரு’ மொமண்ட்! :LOL::LOL::LOL: ஐடியா கேட்டு போஸ்ட்டு போட்டா, இந்த ஐடியா நல்லாருக்குனு ஒரு ரிப்ளை!]*

*மைண்ட் வாய்ஸ்!

Disclaimer: யாரும் பெருமாள் இல்லை, யாரும் அனுமார் இல்லை. பழமொழி சொன்னா (மனசுக்குல்லயா இருந்தாலும்!) அனுபவிக்கனும், ஆராயக்கூடாது! ஓக்கே... :LOL::LOL::LOL:
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
வாழ்த்துகள் அண்ணா.. ??? கதைக்காக ஆவலுடன்..

பின்குறிப்பு.. இது காமெடி குடும்ப கதை மாதிரி தெரியலையே அண்ணா.. ஏதோ எனக்கு scientifc கதை மாதிரியே தெரியுது.. ???
விஞ்ஞானி வீட்டுல தான் விதவிதமா நடக்கும் பாலுக்கும் மாவுக்கும் வித்தியாசம் தெரியாம இருப்பாக??
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
சயிண்டிஸ்டுக்குலாம் குடும்பம் இருக்கக் கூடாதா? அந்தக் குடும்பத்துல காமெடி வரக்கூடாதா?

:LOL::LOL::LOL:

[எப்படிலாம் சமாளிக்க வேண்டிருக்கு... ஒரு போஸ்டருக்கே இவ்ளோ கேள்வி கேக்குறாளே... ஆத்தா மாரியாத்தா, என்னைக் காப்பாத்து ஆத்தா...]
----

நன்றி :):)(y)(y)
ஹாஹா.. இதுக்கேவா.. இன்னும் எவ்ளோ இருக்கு
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
விஞ்ஞானி வீட்டுல தான் விதவிதமா நடக்கும் பாலுக்கும் மாவுக்கும் வித்தியாசம் தெரியாம இருப்பாக??
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top