• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

DUECP | Vijay | Teaser Poster

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
valthukkal... anna..
நன்றி தங்கை... :):)(y)(y) (காலந்தாழ்ந்து பதிலளிப்பதைப் பொறுத்ததற்கு இன்னொரு நன்றி... :):)(y)(y))
 




Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
வணக்கம் மக்களே...

உங்களைலாம் நம்பி நான் இதுக்குள்ள தொபுக்கட்டீர்னு குதிச்சுட்டேன்... இப்போதைக்கு அரைகுறையா ஒரு கதை யோசிச்சிருக்கேன்... (என் மனைவி தாமரையின் உதவியோடு! அவளுக்கு ஒரு சிறப்பு நன்றி!)

நான் யோசிச்ச கதைக்கருவின் அடிப்படையில் இந்த ‘சீண்டல் சுவரொட்டி’ (அதாவது, teaser poster! ஆங்!)

இதுலேர்ந்து உங்களுக்குக் கதை என்னவா இருக்கும்னு தோனுது?

உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்க...

(அதையும் வெச்சே நான் டெவலப் பண்ணிக்குறேன்... ஹி ஹி... )

(ரொம்ப நல்ல கதையா கிடைச்சுதுனா நீங்களே போட்டிக்குள்ள வந்துடுங்க... அட்வான்சு வாழ்த்துகள்!)

விரைவில்...

View attachment 12068

:):):cool::cool::coffee::coffee:



அது என்ன? சீண்டல் சுவரொட்டி ஆ?
கேள்வியே படாத பல வார்த்தைகள் வரும் போலயே? சகா! உங்க கதைய போட போறீங்களா? ? comments vachi develope panna poreengalaa? ?
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அது என்ன? சீண்டல் சுவரொட்டி ஆ?
கேள்வியே படாத பல வார்த்தைகள் வரும் போலயே? சகா! உங்க கதைய போட போறீங்களா? ? comments vachi develope panna poreengalaa? ?
:LOL::LOL:

நானே ஒரு குழப்பத்துலதான் தொடங்கினேன், ஆனா, நம்ம எஸ்.எம். வாசகர்களின் உதவியாலும் உந்துதலாலும் ஒருவழியா எழுதி முடிச்சுட்டேன்...

முழுசாப் படிச்சிட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க... அறிய ஆவலாய் இருக்கேன்... (நேரம் கிடைக்கும்போது படிங்க ஒன்னும் அவசரமில்லை!) :):):)(y)(y)
 




Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
:LOL::LOL:

நானே ஒரு குழப்பத்துலதான் தொடங்கினேன், ஆனா, நம்ம எஸ்.எம். வாசகர்களின் உதவியாலும் உந்துதலாலும் ஒருவழியா எழுதி முடிச்சுட்டேன்...

முழுசாப் படிச்சிட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க... அறிய ஆவலாய் இருக்கேன்... (நேரம் கிடைக்கும்போது படிங்க ஒன்னும் அவசரமில்லை!) :):):)(y)(y)
Kandipa padipen saha ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top