• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

DUECP | Vijay | Teaser Poster

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
நன்றி சகோ... :):)(y)(y)
---

[தட் ‘பிச்ச எடுத்துச்சாம் பெருமாளு, அத புடுங்கிச்சாம் அனுமாரு’ மொமண்ட்! :LOL::LOL::LOL: ஐடியா கேட்டு போஸ்ட்டு போட்டா, இந்த ஐடியா நல்லாருக்குனு ஒரு ரிப்ளை!]*

*மைண்ட் வாய்ஸ்!

Disclaimer: யாரும் பெருமாள் இல்லை, யாரும் அனுமார் இல்லை. பழமொழி சொன்னா (மனசுக்குல்லயா இருந்தாலும்!) அனுபவிக்கனும், ஆராயக்கூடாது! ஓக்கே... :LOL::LOL::LOL:
Bro...appo neenga perumaalu.....srinavee anumaara bro...??????
Na keele irukkura varigalai padikkalai bro....pasiyil kannu theriya maattenguthu....???
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நன்றி சகோ ????

இந்த ஆதரவு இருக்கும் நம்பிக்கைலதான் நான் துணிஞ்சு இறங்கிட்டேன்...
நம்பினோர் கைவிட படார்...?
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Bro title super bro.....poster than payamuruththura mathiri irukku....??
Antha mobile kidaikka vaalthugiren bro...???
சகோ, டைட்டில் அட்மின் மேடம் கொடுத்தது, அது நல்லாத்தான் இருக்கும் (இருந்தாகனும்! இல்லனா வூட்டுக்குள்ள இலக்கியம் வுட்ருவோம்! ஆமா!)

போஸ்டர் நான் எதிர்பார்த்தா மாதிரி வரல... என் மனைவி சொன்னா மாதிரி ‘ராஜேஷ்குமார் நாவல் அட்டைப்படம் மாதிரி’ ஆயிருச்சு... சரி, நமக்குத் தேவை கருத்துதான்னு கருத்தா பதிவேற்றிட்டேன்... அட்ஜெஸ்ட் மாடி! :):):)(y)(y)

எனக்கு மொபைல்லாம் வேணா சகோ, கதையை முடிச்சுட்டா அதுவே வெற்றிதான்! (நம்ப கட்டம் அப்படி, இதுக்கு முன்னாடி ஆரம்பிச்ச கதை பாதில நிக்குது!!)

நன்றி :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Bro...appo neenga perumaalu.....srinavee anumaara bro...??????
Na keele irukkura varigalai padikkalai bro....pasiyil kannu theriya maattenguthu....???
சகோ, என்ன பிளாங்கா போஸ்ட் போட்டிருக்கீங்க??!!

இல்ல, எனக்கு தாகத்துல சரியா கண்ணு தெரியலயா?

என்ன எழுத்துரு (ஃபாண்ட்) பயன்படுத்துனீங்க??...

:LOL::LOL::LOL:
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
நம்பினோர் கைவிட படார்...?
ப்பா, படார் படார்-னு பேசுறீங்க சகோ... :LOL::LOL:

நன்றி :):)(y)(y)
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
சகோ, டைட்டில் அட்மின் மேடம் கொடுத்தது, அது நல்லாத்தான் இருக்கும் (இருந்தாகனும்! இல்லனா வூட்டுக்குள்ள இலக்கியம் வுட்ருவோம்! ஆமா!)

போஸ்டர் நான் எதிர்பார்த்தா மாதிரி வரல... என் மனைவி சொன்னா மாதிரி ‘ராஜேஷ்குமார் நாவல் அட்டைப்படம் மாதிரி’ ஆயிருச்சு... சரி, நமக்குத் தேவை கருத்துதான்னு கருத்தா பதிவேற்றிட்டேன்... அட்ஜெஸ்ட் மாடி! :):):)(y)(y)

எனக்கு மொபைல்லாம் வேணா சகோ, கதையை முடிச்சுட்டா அதுவே வெற்றிதான்! (நம்ப கட்டம் அப்படி, இதுக்கு முன்னாடி ஆரம்பிச்ச கதை பாதில நிக்குது!!)

நன்றி :):)(y)(y)
Title sashiji koduthathunalum unga selection suppperr bro....intha kadhai mudiyum bro....mudiyalenna naanga mudikka vachuruvomla...???
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
சகோ, என்ன பிளாங்கா போஸ்ட் போட்டிருக்கீங்க??!!

இல்ல, எனக்கு தாகத்துல சரியா கண்ணு தெரியலயா?

என்ன எழுத்துரு (ஃபாண்ட்) பயன்படுத்துனீங்க??...

:LOL::LOL::LOL:
Bro....pasila sirikka mudiyala bro....?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top