• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaadhal kanmaniye-29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கண்ணாத்தாளுக்கு, போட்டியில்
ஜெயித்து, அவள் முதல் பரிசு
வெல்வதற்கும், அவளோட
தலை தீபாவளிக்கும் என்னுடைய
நல்வாழ்த்துக்களை கண்ணாவிடம்
சொல்லிடுங்க, பிரதர்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அது வந்துங்கோ
அது வந்துங்கோ
அது வந்துங்கோ
(அடச்சே, சீக்கிரமா
சொல்லுங்கம்மா-ன்னு-லாம்
என்னய திட்டப்படாது, பிரதர்)
தலை தீபாவளிக்கு, கண்ணா
பொறந்த வீட்டுக்கு
போவலையே-ன்னு ரவையூண்டு
வருத்தமுங்கோ, ப்ரோ
அதான், அவியவெல்லாம்
இங்ஙனவே வாறாகளே?
அப்பதானே கண்ணா அக்கா ஆனந்தன் தங்கை சரண்யா எல்லாம் சேர்ந்து தீபாவளி கொண்டாட முடியும்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
கண்ணாத்தாளுக்கு, போட்டியில்
ஜெயித்து, அவள் முதல் பரிசு
வெல்வதற்கும், அவளோட
தலை தீபாவளிக்கும் என்னுடைய
நல்வாழ்த்துக்களை கண்ணாவிடம்
சொல்லிடுங்க, பிரதர்
கண்டிப்பாக சொல்லி விடுகிறேன் பானுமதி அம்மா கண்ணா பானுமா சொன்னதை கேட்டியா ஹேப்பிதானே என்ன ரொம்ப ஹேப்பியா ஒகே கண்ணா
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai sis..

Super UD sis...

Wow... kiramathu kuil moder chudi.. kalaku kanna....

Jani don't feel unakum chance kidaikum... neum win panuva... congrats kavya...

Thala deepavaliya kanna... enjoy panu... total familyoda... aanathan good da... kanna situation purinju super plan paniruka...

Happy thala deepavali kanna and congrats for quater final...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எப்படியும் கண்ணாத்தாள்-தான்
Quarter கால் இறுதி சுற்றில்
ஜெயிக்கப் போகிறாள்
அடுத்து செமி பைனலிலும்
நம்ம கண்ணாவே ஜெயிக்க
வேண்டும், சினேகாஸ்ரீ பிரதர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனந்தன் பரவாயில்லையே?
நீங்க சொன்ன மாதிரியே
மனைவி, கண்ணாவை படிக்க
வைக்கிறானே, பிரதர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உங்களுடைய "சக்திபுரத்து
கன்னிகை"-க்கு என்ன ஆச்சு,
சினேகாஸ்ரீ பிரதர்?
ரொம்ப நாளாக கன்னிகையை
காணவில்லையே-ப்பா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top