• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaadhal kanmaniye-29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அதே போல "நம்பிக்கை மலர்",
"என்னருகே நீ இருந்தால்"
and "காதல் பந்தயம்" இந்த
அருமையான நாவல்களின்
அப்டேட்ஸ் ஒண்ணுமே
வரக் காணோமே, பிரதர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த மூன்று நாவல்களின்
லவ்லி அப்டேட்ஸ், எப்போத்
தருவீங்க, சினேகாஸ்ரீ பிரதர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
We missed கயல்விழி, ஹாசினி
and சௌந்தர்யா very much,
And அருண் also, சினேகாஸ்ரீ பிரதர்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
Hai sis..

Super UD sis...

Wow... kiramathu kuil moder chudi.. kalaku kanna....

Jani don't feel unakum chance kidaikum... neum win panuva... congrats kavya...

Thala deepavaliya kanna... enjoy panu... total familyoda... aanathan good da... kanna situation purinju super plan paniruka...

Happy thala deepavali kanna and congrats for quater final...
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
எப்படியும் கண்ணாத்தாள்-தான்
Quarter கால் இறுதி சுற்றில்
ஜெயிக்கப் போகிறாள்
அடுத்து செமி பைனலிலும்
நம்ம கண்ணாவே ஜெயிக்க
வேண்டும், சினேகாஸ்ரீ பிரதர்
கண்டிப்பாக ஜெயிப்பா பானுமா
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஆனந்தன் பரவாயில்லையே?
நீங்க சொன்ன மாதிரியே
மனைவி, கண்ணாவை படிக்க
வைக்கிறானே, பிரதர்?
அவன் காதல் மனைவி ஆச்சே பானுமா
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
உங்களுடைய "சக்திபுரத்து
கன்னிகை"-க்கு என்ன ஆச்சு,
சினேகாஸ்ரீ பிரதர்?
ரொம்ப நாளாக கன்னிகையை
காணவில்லையே-ப்பா?
சஷிமா சொல்கிறமாதிரி கண்ணா ஆனந்தன் தொல்லை பன்னுகிறாங்க அவங்களை ஒரு வழி செய்தபின்னர் தொடர்கிறேன்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
We missed கயல்விழி, ஹாசினி
and சௌந்தர்யா very much,
And அருண் also, சினேகாஸ்ரீ பிரதர்
இந்த மூன்று நாவல்களின்
லவ்லி அப்டேட்ஸ், எப்போத்
தருவீங்க, சினேகாஸ்ரீ பிரதர்?
அதே போல "நம்பிக்கை மலர்",
"என்னருகே நீ இருந்தால்"
and "காதல் பந்தயம்" இந்த
அருமையான நாவல்களின்
அப்டேட்ஸ் ஒண்ணுமே
வரக் காணோமே, பிரதர்?
சஷிமா சொல்கிறமாதிரி கண்ணா ஆனந்தன் தொல்லை பன்னுகிறாங்க அவங்களை ஒரு வழி செய்தபின்னர்தான் மற்றவர்களை கவனிக்க முடியும் இந்த கதை முடிந்த பின்னர் தொடர்கிறேன்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சஷிமா சொல்கிறமாதிரி கண்ணா ஆனந்தன் தொல்லை பன்னுகிறாங்க அவங்களை ஒரு வழி செய்தபின்னர் தொடர்கிறேன்
என்னாது?
ஆனந்தன், கண்ணாத்தாள்
இவங்களை ஒரு வழி
பண்ணப்போறீங்களா, ப்ரோ?
அடக்கடவுளே?
உன் நிலைமை இப்படியா
ஆகணும், ஆனந்தா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top