• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Nice update Sandhiya but I am very annoyed with Mano for hitting Thendral. If Thendral's army finds out Mano will get left, right and centre from them.
தேங்க்ஸ் அக்கா.. தென்றலுக்கு ஆர்மியா நல்ல இருக்கே.. அப்படியே என்னோட பாவாவுக்கும் ஆரமிங்க... மனோவின் மனம் அவளிடம் தான் அக்கா இருக்கு.. அவள் இல்லாமல் அவன் இல்லை...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Starting happy a irunthathu.lastla sogamayiruche.??mano nalla mudivu edukkanum.
தேங்க்ஸ் தீபா அக்கா.. அவன் அம்மா ஏற்படுத்திய காயத்தில் கொஞ்சம் அவனின் மனதில் இருந்தது, அதுதான் அவனை இப்படி யோசிக்க வைத்தது.. நல்ல ஒரு முடிவு வரும்....
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
யாருப்பா அது எங்க வாலு புள்ளையை அடிக்கறது அதுவும் மயங்கற அளவுக்கு அடிக்கறது எங்க வாலு புள்ளையை அடிச்சா கேட்க ஆளு இல்லைன்னு நினைச்சு அடிக்கறிங்களா பிச்சி பிச்சி

இந்த வாலுபுள்ளைகிட்ட அடிச்சா போன் பன்ன சொன்னா சொல்ல மாட்டிக்கிறா கேட்டா அவ பாவா அவளை அடிக்கலாமாம் என்ன நியாயம் இது Write your reply...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
யாருப்பா அது எங்க வாலு புள்ளையை அடிக்கறது அதுவும் மயங்கற அளவுக்கு அடிக்கறது எங்க வாலு புள்ளையை அடிச்சா கேட்க ஆளு இல்லைன்னு நினைச்சு அடிக்கறிங்களா பிச்சி பிச்சி

இந்த வாலுபுள்ளைகிட்ட அடிச்சா போன் பன்ன சொன்னா சொல்ல மாட்டிக்கிறா கேட்டா அவ பாவா அவளை அடிக்கலாமாம் என்ன நியாயம் இது Write your reply...
எல்லாம் காதல் சொல்லும் நியாயம் தான் அக்கா.. தென்றல் அவன் பாவா மேல உயிரை வச்சுருக்க.. மனோ பாவாவும் அவளின் மீது உயிரை வச்சுட்டான்.. இரண்டும் அடிதடி பண்ணிட்டு இருக்கு.. அதெல்லாம் நான் எப்படி கேட்கறது..?!
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
மனோ ப்ரோ நல்லாதான் போச்சு அப்புறம் என்ன ஆச்சு குழந்தை பிறந்தா எங்க வாலூ புள்ளை பிரிஞ்சிடுவான்னு நினைக்காதே அவளின் முதல் குழந்தை நீதான் உன் மனதின் காயத்துக்கு அவ மருந்து போடறா அவளை இன்னும் நல்லா புரிஞ்சக்கனும் அவ உன்னை தெளிவாக புரிஞ்சிகிட்டா ஒகே
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
மனோ ப்ரோ நல்லாதான் போச்சு அப்புறம் என்ன ஆச்சு குழந்தை பிறந்தா எங்க வாலூ புள்ளை பிரிஞ்சிடுவான்னு நினைக்காதே அவளின் முதல் குழந்தை நீதான் உன் மனதின் காயத்துக்கு அவ மருந்து போடறா அவளை இன்னும் நல்லா புரிஞ்சக்கனும் அவ உன்னை தெளிவாக புரிஞ்சிகிட்டா ஒகே
இப்ப சொன்னதுதான் சரி அவனைவிட அவள் அவனை நல்ல புரிஞ்சு வச்சுருக்க.. உங்க தங்கை ஆச்சே அதுதான்..
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
எல்லாம் காதல் சொல்லும் நியாயம் தான் அக்கா.. தென்றல் அவன் பாவா மேல உயிரை வச்சுருக்க.. மனோ பாவாவும் அவளின் மீது உயிரை வச்சுட்டான்.. இரண்டும் அடிதடி பண்ணிட்டு இருக்கு.. அதெல்லாம் நான் எப்படி கேட்கறது..?!
நீ கேட்க வேணாம் நாங்க கேட்டுகிறோம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top