• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enge Enadhu Kavithai - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி:love::love::love:

ஒரு முக்கியமான அறிவிப்பு
நாளையிலிருந்து நமக்கு எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுறதுனால இன்னும் ஒரு மாதத்திற்கு என்னால ud போட முடியாது:cry::cry:
அதனால தயவு கூர்ந்து இந்த பச்ச புள்ளையை மன்னிக்கணும்:giggle:


ஒரு மாதத்திற்கு அப்புறம் ரெகுலரா அப்டேட் போடுவேன் ஷோ ஸாரி பிரண்ட்ஸ்....
பரவாயில்லை
என்னப்பன் விநாயகர் பெருமான்
திருவருளால் உங்களுடைய
எல்லாத் தேர்வுகளிலும், நீங்கள்
மிகச் சிறப்பாக வெற்றிகள் பெற
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், ஹுஸ்னா டியர்
 




Last edited:

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
பரவாயில்லை
என்னப்பன் விநாயகர் பெருமான்
திருவருளால் உங்களுடைய
எல்லாத் தேர்வுகளிலும், நீங்கள்
மிகச் சிறப்பாக வெற்றிகள்
பெற என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், ஹுஸ்னா டியர்
Thank you:love::love:
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
????
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
hai sis...

All the best for ur exams...

Nice epi...

Janani பாதி வில்லியம் பாதி... யா.. சூர்யா வாழ்க்கைல கபடி விளையாண்டுடாங்களே... இந்த நிலா புள்ளைக்கு பாட மட்டும் தான் தெரியும் போல.. அந்த சான்ஸ் கூட சூர்யாதான் வாங்கி குடுத்துருப்பான்... அப்ப என்ன பண்ணுவா பாடாம இருப்பளா... மூக்குல குத்தனும் அவள...

சிக்கீரம் exams முடிச்சுட்டு வந்து இந்த சூரியனையும் நிலாவையும் சேர்த்து வைங்க ஆத்தரே....
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Kilinchathu krishnagiri.. nalla vela flash back kaa mudichittu 1 month leave potta.. haha.. exam maa.. nalla pannu d.. enaku exam appo enna laam solli ootuna.. ??.. ipo sarithiram thirumbuthu paaru.. ???
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
ellame tappa misunderstanding pannittanga.......Janani arambichu intha villiyam ean idaila vanthu ipdi kularu padi pandran..........
Vennila janani pesarathu mulusa ketkama poittu Surya kitta sandai pottu poittalea......
Janani neram avalukkum solla mudila....
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Vennila thappu panriye ma, oruthar ah love panna avamgalai pathi terimjikanum, yaaro anupina photos ah nambura avanai nambalaye, avan kitta ketu erukalam appo janani parhi um solli erupan, rendu perum avasara padama nidanama pesumga ellam sariyagum, janani Oda pregnant erukaraduku Williams Dana, nice update husna dear thanks.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
hai sis...

All the best for ur exams...

Nice epi...

Janani பாதி வில்லியம் பாதி... யா.. சூர்யா வாழ்க்கைல கபடி விளையாண்டுடாங்களே... இந்த நிலா புள்ளைக்கு பாட மட்டும் தான் தெரியும் போல.. அந்த சான்ஸ் கூட சூர்யாதான் வாங்கி குடுத்துருப்பான்... அப்ப என்ன பண்ணுவா பாடாம இருப்பளா... மூக்குல குத்தனும் அவள...

சிக்கீரம் exams முடிச்சுட்டு வந்து இந்த சூரியனையும் நிலாவையும் சேர்த்து வைங்க ஆத்தரே....
Ellame sollideenkale ini naan enna solla;)
Serthu vaikanuma athu. Kasdam aache
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top