• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Verodu Saithavale(ne) - 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
நன்றி அனி.. சக்தி நினைச்சு பீலிங்க்ல எனக்கு தலைவலி வந்துட்டு.அது தான் இங்க தலையை காட்டல.. :LOL:
take care sha...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Hai sis..

nice ud sis...

adai sakthi.. vetri mama mela enda kova padura.. un pondati venumna ne thedi poganum sumah vetri mama mela eaguruna.. mavana.. lips vachu unaku appu vachuruvom..

Lips.. Work panriya panu panu.. Analum epadi udaney ne sanjuruka kodathu lips.. Ver storngah ila pola.. Sakthi sachu putaney

Vetri mama honeymoonah.. Nee kalaku mama.. Enjoy
உங்களை தான் தேடுனேன் ஜெய்... பொண்டாட்டி மேல கோபப்பட்டா சுத்தி எல்லார் மேலும் கோபம் வரும் தானே.. அது தான் அவனுக்கு தேடி போக தெரியலன்னு சொல்லிட்டானே.. உடனேவா 4 மாசம் ஜெய்.. ஆனாலும் இனியும் சக்தியை இதழி திட்டுனா அவள் ரொம்ப சீன் போடுறான்னு எல்லாரும் சொல்லிருவாங்க (ஹா..ஹா... நானே திட்டுவேன்)... லவ் வேர்ல அது தான் உடனே சாஞ்சுட்டு.. வெற்றிக்கு ஓவர் சப்போர்ட் நீங்க..:LOL::LOL:
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
உங்களை தான் தேடுனேன் ஜெய்... பொண்டாட்டி மேல கோபப்பட்டா சுத்தி எல்லார் மேலும் கோபம் வரும் தானே.. அது தான் அவனுக்கு தேடி போக தெரியலன்னு சொல்லிட்டானே.. உடனேவா 4 மாசம் ஜெய்.. ஆனாலும் இனியும் சக்தியை இதழி திட்டுனா அவள் ரொம்ப சீன் போடுறான்னு எல்லாரும் சொல்லிருவாங்க (ஹா..ஹா... நானே திட்டுவேன்)... லவ் வேர்ல அது தான் உடனே சாஞ்சுட்டு.. வெற்றிக்கு ஓவர் சப்போர்ட் நீங்க..:LOL::LOL:
parra namalaium theyduranga.. ??

Ha ha.. Crct than.. Nanum soluven lips overah scene podathanu.. Analum sakthiku no support inum payapulla love solalaye.. Avala varanumnu ellam seiran bt enga lipsah apavum tensnthana panran..

S.. Vetri mamava romba pidichuto.. Thanks sis.. Vetri mamava honeymoon anupunathuku
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
parra namalaium theyduranga.. ??

Ha ha.. Crct than.. Nanum soluven lips overah scene podathanu.. Analum sakthiku no support inum payapulla love solalaye.. Avala varanumnu ellam seiran bt enga lipsah apavum tensnthana panran..

S.. Vetri mamava romba pidichuto.. Thanks sis.. Vetri mamava honeymoon anupunathuku
??? விடலன்னா எல்லாரும் சண்டைக்கு வந்திருவாங்க அது தான் ??... சக்தியை அடுத்த எபியில் லவ் சொல்ல வைக்க வச்சுருவோம் ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top