• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Verodu Saithavale(ne)... !!! Epi - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Very long update... Thanks shanthini sis...vetri ,:)???
நன்றிக்கா.... வெற்றியை அடுத்த எபியில் நல்லா கவனிக்க சொல்லலாம் :love::love:
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Nice EPISODE and what a big episode ?????
நன்றிக்கா... சீக்கிரம் பிளாஷ்பேக் நிறைய எபி வந்த மாதிரி இருந்தது.. அது தான் ஒரே எபியில் முடிக்க நினைத்து போட்டுட்டேன்..:)
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Superb ud sis:love::love:
Lakshmi manasu.maaritaankala super(y)(y)
Sakthi ku ini kondattam thn;):p
நன்றிக்கா.. சக்திக்கு திண்டாட்டம். வெற்றிக்கு கொண்டாட்டம்... அப்புறம் கொஞ்ச சக்திக்கு கொண்டாட்டம்.. வெற்றிக்கு திண்டாட்டம்.. நேர்ல தான் மக்கள் மனம் மாறமாட்டுக்காங்க. அது தான் இங்க மாத்திட்டேன்.. :)
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Sakthi yaa naala adi ma ithali. Vidaatha.. avan mela thaan ella thappum..
காவ்யா நீயுமா..?? அவனை அடிக்க சொல்லுற... அச்சோ பாவம் சக்தி... :(
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் சாந்தினி செல்லம்,

வந்தது நானே.. உன்னை தேடி தேடி கண் இரண்டும் பூத்து போச்சு.. சரிடா இந்த சக்தி என்ன இப்படி எல்லாம் பண்ணிட்டு இன்னும் வீரப்பா இருக்கான்.. என்ன விஷயம்..:unsure::unsure: ஐயோ என்னோட கண்ணு பாட்டி இறந்துட்டாங்க..:cry::cry::cry: வெற்றி ரொம்ப நல்லவன் செல்லம்.. அவன் இல்லாமல் இனியா என்ன கஷ்டம் பட்ட இல்ல.. வேர் மீண்டும் சாயுமா குட்டி மாமாவின் பக்கம்..;) சூப்பர் எபி டியர்....(y)(y)(y)(y)(y)

இப்படிக்கு
உன்னை அனுதினமும்
டார்ச்சர் செய்த
உனது அன்பு தோழி
சந்தியா ஸ்ரீ....;)
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Happa oru vazhiya fb mudinjuduchu........nice ud da...late ah anthalum latesta than vanthuruka shanu ma
ஆமாங்க fb முடிஞ்சுட்டு... இனிமேல் ஜாலி தான்...நன்றி திவ்யாக்கா... :love::love:
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் சாந்தினி செல்லம்,

வந்தது நானே.. உன்னை தேடி தேடி கண் இரண்டும் பூத்து போச்சு.. சரிடா இந்த சக்தி என்ன இப்படி எல்லாம் பண்ணிட்டு இன்னும் வீரப்பா இருக்கான்.. என்ன விஷயம்..:unsure::unsure: ஐயோ என்னோட கண்ணு பாட்டி இறந்துட்டாங்க..:cry::cry::cry: வெற்றி ரொம்ப நல்லவன் செல்லம்.. அவன் இல்லாமல் இனியா என்ன கஷ்டம் பட்ட இல்ல.. வேர் மீண்டும் சாயுமா குட்டி மாமாவின் பக்கம்..;) சூப்பர் எபி டியர்....(y)(y)(y)(y)(y)

இப்படிக்கு
உன்னை அனுதினமும்
டார்ச்சர் செய்த
உனது அன்பு தோழி
சந்தியா ஸ்ரீ....;)
ஹாய் ஸ்ரீ.. சக்தி எங்க வீராப்பா இருக்கான். வெளிய தான் அப்படி..பய உள்ளுக்குள்ள நொந்து நூடுல்ஸா இருக்கான்... ஆனாலும் கெத்தா சுத்துறார்... வெற்றி நல்லவன் தான்.. சக்தியும் நல்லவன் தான்... எல்லாம் சுமுகமான முடியும்னு நினைத்து பண்ணுனது சிக்கலில் மாட்டிட்டு... ஹா...ஹா.... வேர் குட்டிமாமா பக்கம் சாஞ்சு தான் இருக்கு.. ஆனாலும் அசையாம நிற்கிறது...நன்றி ஸ்ரீ.. :love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top