Nachuannam
அமைச்சர்
Ofcourse avunga mature than da...nammala vita senior avunga??oh.. ungaloda age la naan innum mature ah iruppen.. neenga ippoluthum meture than ka
Ofcourse avunga mature than da...nammala vita senior avunga??oh.. ungaloda age la naan innum mature ah iruppen.. neenga ippoluthum meture than ka
oh.. ungaloda age la naan innum mature ah iruppen.. neenga ippoluthum meture than ka
Sandhiya sema semaஅது போதும் என்று சொல்லாது எழுத்தில் மட்டும் ஒரு தேடல் இருக்கும்.. தேடிட்டே இருப்போம்..
எழுத்துகளை காதலிக்க
தொடங்கினேன் தோழன்
என் தோள் சாய்ந்தான்
கற்பனையின் உருவிலே..
காதலனின் மடியில்
கவிதையாக உருவானேன்..
மணமேடையில் ஜொலிக்கும்
நிலாமகளாக மாறினேன்..
எல்லாம் கற்பனையில் நடக்கவே
கண்ணீர் துளியை உணர்ந்தேன்
என் விழிகளில் காண்பதெல்லாம்
கற்பனை அல்ல
இதுவும் ஒரு வகை காதல்
தொடக்கமென உணர்ந்தேன்..
கடைசியில் எழுத்து என்ற
அழகிய உளியால்
ஒரு சிலையை உருவாக்கினேன்
நானும் ஒரு சாதனை படைத்தேன்..
இதன் தொடக்கம்
எல்லாம் காதலாலே..
சந்தியா ஸ்ரீ..
Thanks akila kaSandhiya sema sema