Kavichithra
அமைச்சர்
வணக்கம்....
என் பெயர் காவியா....11 தேர்வு எழுதி விடுமுறையில் இருக்கிறேன்.... ஒன்றரை வருடமாக தினம் தினம் இந்த தளத்திற்கு வந்து செல்லும் நான் தற்போது தான் தளத்தில் உறுப்பினர் ஆகி இருக்கிறேன்.இரண்டாம் வகுப்பிலிருந்து தமிழ் நாளிதழ்கள்,நாவல்கள் ,கட்டுரைகள் ,கவிதைகள் ,வரலாற்றுப் புதினங்கள் படிக்க ஆரம்பித்து இணைய வாசிப்புக்கும் வந்து விட்டேன்.. உங்களில் யாரும் என்னை அறியாவிடினும் நான் உங்களில் பலரை அறிந்து இருக்கிறேன்.இத்தளத்தில் பலவற்றை அறிந்து கொண்டுள்ளேன் இது வரை...... இனிவரும் நாட்களிலும் அது தொடர வேண்டுகிறேன். இப்படி ஒரு தளம் அமைத்து பலரை ஒருங்கிணைத்த சஷி அக்காவுக்கு நன்றிகள்.....
@lakshmi2407 @Suvitha @Kavyajaya @Premalatha @ORANGE @Riha @Manikodi
@Monisha[/USER] @அழகி @banumathi jayaraman @chitrasaraswathi [USER=2183]@Shaniff @Haritha @Allivisalatchi @Pashni78 @Thendral @Maha @Sanshiv
மற்றும் பலரும் குடும்பமாக நண்பர்கள் குழாமாக தளத்தை அமைத்திருக்கிறீர்கள்.பெயர்கள் பல விடுபட்டிருக்கும்.... மன்னிக்கவும்......... இந்த தளத்தில் நானும் அங்கமாக ஆசைப்படுகிறேன்.......... நன்றி

Last edited: