General Audience Hangover என்றால் lemon juice story over என்றால் epilogue

Premalatha

General
SM Team
#1
@Kathambari please we want epilogue for Shakthi n Sayana ...

கடைசி பதிவு படிச்சு பித்தம் தலைக்கு ஏறி இருக்கு அதை தெளிய வைக்க வேண்டும் epilogue...

கதையை எழுதாமல் செதுக்கி கதையின் ஒவ்வொரு காட்சிகளையும் எங்கள் மனக்கண் முன் கொண்டுவருவது ஒரு கலை .. எங்கள் கற்பனை வளத்திற்க்கும் சரியான தீனி தான் கனலை விழுங்கும் இரும்பு.

கதையினுடைய அழகே வருணனை தான்.. காதல் கிரகமாகட்டும், இருமும் இதயமாகட்டும், Goofie, Dabbie, olive எல்லாமே அழகு தான்..

எல்லாவற்றையும் spoon feed பண்ணாமல் எங்கள் கற்பனையை தூண்டும் விதமாக எழுதிய விதம் அருமை.. imagination is powerful 😍😍

Fantasizing கற்பனை வடிவங்களாக வடித்த கதை... epitome of 💖... இப்படி நிறைய..

யாருக்கு எல்லாம் epilogue வேண்டும் கையை தூக்குங்கள் டார்லிங்ஸ் 🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️
 

Selva sankari

Major
SM Exclusive Author
#10
அவங்கதான் எபிலாக் போட்டா சயனா கதாபாத்திரத்தோட அழுத்தம் குறைஞ்சிடும்னு சொன்னாங்களே... மூவி எபக்ட்ல முடிச்சிருக்கறதா சொன்னாங்க.

எபிலாக் குடுத்தா ஓகே தான்... இல்லைன்னு அவங்க சொன்னாலும் சரியாதான் இருக்கும்.
 

Sponsored

Advertisements

Top