• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Hangover என்றால் lemon juice story over என்றால் epilogue

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
@Kathambari please we want epilogue for Shakthi n Sayana ...

கடைசி பதிவு படிச்சு பித்தம் தலைக்கு ஏறி இருக்கு அதை தெளிய வைக்க வேண்டும் epilogue...

கதையை எழுதாமல் செதுக்கி கதையின் ஒவ்வொரு காட்சிகளையும் எங்கள் மனக்கண் முன் கொண்டுவருவது ஒரு கலை .. எங்கள் கற்பனை வளத்திற்க்கும் சரியான தீனி தான் கனலை விழுங்கும் இரும்பு.

கதையினுடைய அழகே வருணனை தான்.. காதல் கிரகமாகட்டும், இருமும் இதயமாகட்டும், Goofie, Dabbie, olive எல்லாமே அழகு தான்..

எல்லாவற்றையும் spoon feed பண்ணாமல் எங்கள் கற்பனையை தூண்டும் விதமாக எழுதிய விதம் அருமை.. imagination is powerful ??

Fantasizing கற்பனை வடிவங்களாக வடித்த கதை... epitome of ?... இப்படி நிறைய..

யாருக்கு எல்லாம் epilogue வேண்டும் கையை தூக்குங்கள் டார்லிங்ஸ் ??‍♀??‍♀??‍♀??‍♀??‍♀??‍♀
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அவங்கதான் எபிலாக் போட்டா சயனா கதாபாத்திரத்தோட அழுத்தம் குறைஞ்சிடும்னு சொன்னாங்களே... மூவி எபக்ட்ல முடிச்சிருக்கறதா சொன்னாங்க.

எபிலாக் குடுத்தா ஓகே தான்... இல்லைன்னு அவங்க சொன்னாலும் சரியாதான் இருக்கும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top