• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Happy Birthday Sri Dear???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
Happy Birthday SRINAVEE Dear
???


முத்தமிடும் அன்னையின்
மென் மனதாய்...
(S)
வழிகாட்டி விரல் நீட்டும்
தந்தை விரலாய்....
(R)
தவறினைச் சுட்டும்
தமையன் உறவாய்
.(I)
தோள்தட்டி துணைநிற்கும்
தூய நட்பாய்......
(JI)
???

எழுத்துலகில் என்னை ஏற்ற
முதல் நட்பே ?
வளமுடன் நீ வாழ்ந்திடவே
வேண்டுகிறேன்
இறை நட்பே...
???


மனதின் மதிப்பிற்குரியவளே
மல்லிகையின் மனத்தவளே
வருடம் பலநாள் இதுபோலே
வந்திடவேண்டும் வாழ்த்திடவே

???

வசந்தங்கள் உந்தன் வழியாக
கூடிய சொந்தம் பலவாக
கொட்டும் இன்பம் உனதாக
வாழிய நீயும் வளமாக
வந்திடும் என் வாழ்த்துக்கள்
உனதாக???

???

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
?????????
இதயம் நிறைந்த தோழியே
???????????
SRINAVEE DEAR
?????
HAPPY BIRTHDAY TO YOU
SRIJIIIII DARLING ?
?????

 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai
Wow... Nathiji????????????????????????????????????️?️?️?????????

எத்துணை பேரு பெற்றேன்
உன் தோழமை பெற???
கண்கள் பனித்திடும்
உன் வார்த்தைகள்?????
இதயம் இனித்திடும்
நின் கவிதைகள்??????
உள்ளம் உவகை கொள்ளும்
உன் பாச அழைப்புகள்???
வாழிய தோழி உன் கவிதையோடு என்றும் எந்தன், உந்தன் தோழமையோடு????????????????????????????????????????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai
வாழ்த்துக்கவிதை அற்புதம்.. ??
நிச்சயமாய் இந்த வருடம் இந்த நாள் எனக்கு மிகுந்த சிறப்பு வாய்ந்த நாள் தான் ???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai

Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
நிச்சயமாய் இந்த வருடம் இந்த நாள் எனக்கு மிகுந்த சிறப்பு வாய்ந்த நாள் தான் ???
என்ன ஸ்பெஷல்?? கதாசிரியரே !! ??.(sm site authorjii)
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
என்னில் பாதியின்
பாதி நாமமுடைய
பண்பின் இருப்பிடமே!!!


மூங்கிலாக வளரும்...
புதுமுக எழுத்தாளியே!!!


மதுரையின் வாசத்தை
உமது பாசத்தால்...
பன்னீராய் தெளிப்பவளே!


பாரபட்சமறியா நேசத்தின்
உறைவிடமே!!!


மதியின் ஆதிக்க தேதியில்
பிறந்தவளே!!!


யாரையும் கவரும்
சொல்லிருந்தாலும்
சொன்னதை
அப்பியாசிக்காமல்
சுயமாய் சிந்தித்து
தெளிபவளே!!


உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம்,
உயர்புகழ், மெய்ஞானம் பெற்று
நீடூடி நீ வாழ...:love::love::love:


பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி
விடைபெறுகிறேன்!!!
(y):love::love::love:

 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top