General Audience Hi Friends,

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அன்பான வாசகர்களே,

லவ்லி லவிக்கு பின் மீண்டும் உங்களைச் சந்திக்க வருகிறேன். தாங்கள் லவ்லி லவிக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. வாசகர்களாகிய நீங்கள் கொடுக்கும் நம்பிக்கையில் இம்முறை புது முயற்சியாக இரு கதைகளோடு உங்களைச் சந்திக்க வருகிறேன்.

குறுநாவல் - டுபாக்கூர் மாப்பிள்ளை.

நாவல் - கண்ணாடி மாளிகை

கதையைக் கதையின் போக்கில் தெரிந்து கொள்வோமா?
இரண்டு கதைகளுக்கும் வாரம் ஒரு பதிவோடு வருகிறேன். முடிந்த அளவு பதிவுகள் விரைவாக வரும். உங்கள் விமர்சனத்தை எதிர்பார்த்து நான்...
 
#6
அருமை அகிலாக்கா..டூபாக்கூர் மாப்பிள்ளை பெயரே செம...கண்ணாடி மாளிகையைக் கண் கொண்டு படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
 
#7
:D :p :D
உங்களுடைய "டுபாக்கூர்
மாப்பிள்ளை "-ங்கிற புதிய
அழகான அருமையான
லவ்லி குறுநாவலுக்கும்
''கண்ணாடி மாளிகை"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கும்
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
அகிலா கண்ணன் டியர்
 
Last edited:

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#9
அருமை அகிலாக்கா..டூபாக்கூர் மாப்பிள்ளை பெயரே செம...கண்ணாடி மாளிகையைக் கண் கொண்டு படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
Kannadi maaligai maa athu kann kondu paathalum ulla enna iruku nu teriyaathu.. 😂😂😂🤓🤓🤓
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top