General Audience Hi Friends,

Manikodi

Moderator
SM Team
#41
எனது வாழ்த்துகள் உங்களுக்கு எப்போதும் உண்டு...

பி.கு.: என் மனைவி உங்களின் பெரிய விசிறி... உங்கள் கதைகளைத்தான் பெரும்பாலும் அவள் இத்தளத்தில் படிப்பாள்... அவற்றை எனக்கும் சொல்வாள் (சற்றே குழப்பி! :p) இப்போதுதானே இங்கே ஆடியோ புக்ஸ் போடுறீங்க, அவள் அப்போதே ஆடியோ புக்! எனக்கு மட்டுமேயான ஒலிபரப்பு... :love::cool::cool:

@thaamz
தாமரை பெண்ணை கொஞ்சம் சைட் பக்கம் முகம் காட்ட சொல்லவும்
 
akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#42
எனது வாழ்த்துகள் உங்களுக்கு எப்போதும் உண்டு...

பி.கு.: என் மனைவி உங்களின் பெரிய விசிறி... உங்கள் கதைகளைத்தான் பெரும்பாலும் அவள் இத்தளத்தில் படிப்பாள்... அவற்றை எனக்கும் சொல்வாள் (சற்றே குழப்பி! :p) இப்போதுதானே இங்கே ஆடியோ புக்ஸ் போடுறீங்க, அவள் அப்போதே ஆடியோ புக்! எனக்கு மட்டுமேயான ஒலிபரப்பு... :love::cool::cool:

@thaamz
Happy to hear this... Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻
 
Vijayanarasimhan

Author
Author
SM Team
#43
தாமரை பெண்ணை கொஞ்சம் சைட் பக்கம் முகம் காட்ட சொல்லவும்
@thaamz
எஸ்.எம். எனுமிவ் வெழில்குளத்தில் வந்துநீ
புஸ்ஸென பூத்து பொலி

[குறள்வெண்பா]

:LOL::LOL::LOL::cool:
 
Vijayanarasimhan

Author
Author
SM Team
#44
Happy to hear this... Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻
no mention, after all I was just telling the truth...

badsha.gif

உண்மைய சொன்னேன்... :cool::cool:
 
Manikodi

Moderator
SM Team
#45
@thaamz
எஸ்.எம். எனுமிவ் வெழில்குளத்தில் வந்துநீ
புஸ்ஸென பூத்து பொலி

[குறள்வெண்பா]

:LOL::LOL::LOL::cool:
@thaamz என்ன சொன்னாலும் தாமரை பெண் முகம் காட்ட மறுப்பதேன்
 
#46

ஹாய்..
வர கூடாதுன்னுலாம் இல்லை. கைப்பேசியில் தட்டச்சு செய்ய கொஞ்சம் நிறையவே சோம்பேறித்தனம் மட்டுமே.
 
Vijayanarasimhan

Author
Author
SM Team
#47

தாமரை மலர்ந்துவிட்டது... 😍😍😂
 
Manikodi

Moderator
SM Team
#48
ஹாய்..
வர கூடாதுன்னுலாம் இல்லை. கைப்பேசியில் தட்டச்சு செய்ய கொஞ்சம் நிறையவே சோம்பேறித்தனம் மட்டுமே.
நாங்கள் எல்லாம் அலைபேசியில் தான் பொழுதே போக்குகிறோம்
 
Vijayanarasimhan

Author
Author
SM Team
#50
தாமரை பெண் வந்ததர்க்கு தங்களின் உந்துசக்தி தான் காரணமோ
உண்மையில் நான் வருவதற்குத்தான் தாமரையின் உந்து சக்தி தேவை... :cool::)

(அப்படினு சொன்னால்தான் இரவு டின்னர்!!) :LOL::LOL:
 
Sponsored

Advertisements

Top