அன்பான வாசகர்களே,
லவ்லி லவிக்கு பின் மீண்டும் உங்களைச் சந்திக்க வருகிறேன். தாங்கள் லவ்லி லவிக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. வாசகர்களாகிய நீங்கள் கொடுக்கும் நம்பிக்கையில் இம்முறை புது முயற்சியாக இரு கதைகளோடு உங்களைச் சந்திக்க வருகிறேன்.
குறுநாவல் - டுபாக்கூர் மாப்பிள்ளை.
நாவல் - கண்ணாடி மாளிகை
கதையைக் கதையின் போக்கில் தெரிந்து கொள்வோமா?
இரண்டு கதைகளுக்கும் வாரம் ஒரு பதிவோடு வருகிறேன். முடிந்த அளவு பதிவுகள் விரைவாக வரும். உங்கள் விமர்சனத்தை எதிர்பார்த்து நான்...