General Audience Hi my dear friends

#1
ஹாய் பிரெண்ட்ஸ்

நான் உங்க தோழி சித்ரஞ்சனி...கதைகள நிறைய படிச்சு படிச்சு எனக்கும் எழுதற பயித்தியம் புடிச்சிடுச்சி...அதான் என் முதல் கதையோட வந்திட்டேன்...

வருவேன் நான் உனது நிழலாக

இதுதான் டைடில் திரெட் கெடைச்சதும் இன்ட்ரோ போட்றேன்...உங்கள எல்லாம் நம்பி இறங்கிட்டேன்...தயவு செஞ்சு லைக்ஸ் கமெண்ட்ஸ அள்ளிக் கொடுத்து என்னை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கறேன்
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top