• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

HI SAGA's.....?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
என்னை போன்ற இழந்தளிர்களை ஆதரித்து அங்கீகாரம் தரும் நம் தள தோழிகளுக்கு என் இனிய வணக்கம்????.....
உங்களின் நல்லாசியுடன் இன்று முதல் பதிவோடு வருகிறேன்....??
சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகுந்த ஆச்சர்யத்திலும்.....அதிசயத்திலும் ஆழ்த்தியது.... அதுவே.... நம் கதையின் கருவாக மாறி இப்பொழுது கதை வடிவத்தை பெற்றுள்ளது.....

இக்கதையில் என்னோடு இணைந்து பயணிக்க நம் அணைத்து தோழிகளையும் இருகரம் கூப்பி வரவேற்கிறேன்???

இக்கதையை படித்து தங்கள் விமர்சனத்தை தெறிவிக்க வேண்டுகிறேன்?.....அது என்னை செதுக்கிக்கொள்ள மிகவும் அவசியம் என கருதுகிறேன்?.....
படித்தப்பின் தாங்கள் தரும் கருத்துக்களே எனக்கு எனர்ஜி டானிக்.... லைக்ஸ்சே மைண்ட் பூஸ்டர்ஸ்.....???
இனி நாம் கதையின் வாயிலாக தொடரலாம்.....???
மரத்துக்கு மேலே பழம்..!!
பழத்துக்கு மேலே மரம்..!!
அது என்ன????????
உடனே கீலே விடை இருக்கானு பார்க்க தோனுமே?
?
?
?
அன்னாசிப்பழம்???
ஹீ ஹீ energy கேட்டியே மா அதுக்கு தான் அன்னாசி ரொம்ப energy தரும் பழம் ஹாஹா??jokes apart darly ?
All the best da manju annachi palam pola meila irrukum kasadu mullu tholu ellam neeki ulla irukum suvaiyana pazhlam pola unnoda khadaiyum varanum nu vazalthing baby????
 




Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
மரத்துக்கு மேலே பழம்..!!
பழத்துக்கு மேலே மரம்..!!
அது என்ன????????
உடனே கீலே விடை இருக்கானு பார்க்க தோனுமே?
?
?
?
அன்னாசிப்பழம்???
ஹீ ஹீ energy கேட்டியே மா அதுக்கு தான் அன்னாசி ரொம்ப energy தரும் பழம் ஹாஹா??jokes apart darly ?
All the best da manju annachi palam pola meila irrukum kasadu mullu tholu ellam neeki ulla irukum suvaiyana pazhlam pola unnoda khadaiyum varanum nu vazalthing baby????
???Maha jiiii....???thaen pol inikkum.....thangalin valthirukku ...kodana kodi nandrigal?.... jiii..???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top