ஹாய் நட்பூஸ்,
எனக்கு ஒரு சின்ன ஹெல்ப். தேனி மாவட்டம் பற்றி தகவல்கள் சில தேவை.. இங்கே தேனி மாவட்டத்தை சேர்ந்த யாராவது இருக்கிறீங்களா..? அப்படி இருந்தால் அங்கே இருக்கும் தொழில்கள், அப்புறம் சுவையான சாப்பாடு வகைகள் மற்றும் மிக அழகான சுற்றுலா தலங்கள் பற்றி விவரங்களை கொஞ்சம் சொல்லுங்கப்பா.. இங்கே சொல்ல விருப்பம் இல்லையென்றாலும் இன்பாக்ஸ் வந்து சொல்லுங்க...
அன்புடன்
சந்தியா ஸ்ரீ