• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idhu Irul Alla! - 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ருக்மணி மாமி சொன்ன குற்றச்சாட்டு

  • சரி

    Votes: 23 92.0%
  • தவறு

    Votes: 1 4.0%
  • 50 : 50

    Votes: 1 4.0%

  • Total voters
    25

Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
ரொம்ப மனா அழுத்தமான அப்டேட் இது சிஸ் ருக்மணி மாமி சொல்லறது முழுக்க உண்மை இது நான் அனுபவத்தில் என் சகோதரி வாழ்க்கையில் கண்ட உண்மை அவளுக்கு தெரியாத விஷயம்னு ஒண்ணு கிடையாது பட் எங்க மாமா அம்மா வீட்டுக்கு போகணும்னா கூட இந்த நேரத்துக் உள்ள வந்துடணும் ஒரு ஆர்டர் அவ சின்ன பிசினஸ் பண்ணட்டுமா நா உனக்கு ஓரு மண்ணும் வராது போயி சமையல் வேலை பாரு சொல்லுவாங்க இன்னும் நிறைய இடத்துல பெண்களுக்கு முழு சுதந்தரம் கிடைக்கல அவங்க. கிட்ட இருக்குற திறமை எல்லாம் அவங்க வாழறா வீட்டுக்குள்ளவே சமாதி ஆயிடுது உங்க கதை ரொம்ப ரியாலிட்டி யா இருக்கு அது தான் மனதில் உள்ளதை ஷேர் பண்ண வைக்குது சாரி தப்பு இருந்த மன்னிக்கணும் தேங்க்ஸ் சிஸ் ???
உண்மைதான் சகோதரி! வருந்த வேண்டாம்! நம்மால் முடிந்த உதவிகளை நம் சகோதரிகளுக்கு செய்வோம்! உங்கள் சகோதரியின் ஔிந்துள்ள திறமைகள் சீக்கிரமே குன்றிலிட்ட விளக்காய் பிரகாசிக்க என் வாழ்த்துக்கள்!
நன்றி!
nice ud
waiting
நன்றி மா!
Super ud(y) rukmani Mami sonna yellame true than:cautious: romba unarchi poorvama epu:) niceeee(y)
நன்றிமா! ஆமாம்!
அருமையான பதிவு
நன்றி மா!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top