Priyashakti
புதிய முகம்
Excellent epilogue kalkitenga
thank you SisSuper super epilogue and very very nice
thank you Sisஅருமை
thank you friendVery Very Nice Epilogue
thank you SisExcellent epilogue Annapurani.
thank you friendVery nice epilogue.
இவ்வளவு அருமையான குடும்பம் கிடைச்சா எல்லா கஷ்டத்தையும் தாண்டி வந்துடலாம்
thank you Sissuperb sis baskar mama antha pathinamavayathu penin appa& ammavittam kurum arivurai arumai....... thavaru seithavan thantika patuvittan padminiyoda sernthu nangalum magilnthom arumaiyana epilogue sis. vasu& yaminiyin vazhvu malarnthathu
thank you Siswow very nice ending.......Vasu yamini twins baby very cute.........
Padmini baby apdiye vasu amma than edho santhosam avngalukku so baby mooliama anupavikkaranga...very nice....
Baskar mama peachu avlo supera irunthathu unarthu sonaru antha aalkitta.........
VasuYamini INE AVANGA BABIESODA Happpya iruppanga...yaminikku nalla family kidaichurukku...Vasukku ellam thelivai avanum happy.....so happy ending.....
thank you SisExcellent epilogue kalkitenga
thank you SisSuper
thank you Sissuper epilog sis
thank you SisRomba super update ma'am
thank you SisNice story
thank you friendNice story
நன்றி சகோதரி! உண்மைதான்! சமீபத்தில் நான் பார்த்த பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள் பற்றிய ஒரு முகநூல் பதிவுதான் இந்தக் கதையை எழுத என்னைத் தூண்டியது!என்ன ஒரு உணர்வு பூர்வமான எழுத்துக்கள்....சொல்ல வார்த்தைகளே இல்ல....ஆரம்பத்தில இருந்து இறுதி வரை ஒரு குடும்பத்தில சூறாவளி எப்படி சுழட்டி அடிச்சு சுருட்டிருக்குனு உங்க ஸ்டையில்ல சொல்லிருக்கீங்க...
பத்மினி வாழ்வின இறுதிநிமிஷத்தில பேசுனதும் பாஸ்கர் மாமா அந்த சிறுமியின் அப்பாட்ட பேசும் போதும் கண்ல நர் வந்திடுச்சு....
வாசுக்கு நல்ல அம்மா அப்பா கிடைச்சிட்டாங்க ஆனா வாசு போல இந்த உலகத்தில எத்தனைக் குழந்தைங்க எங்கெங்க எப்படி கஷ்டப்படுறாங்களோ.....
சூப்பர் கதை சிஸ் வாழ்த்துக்கள்....