Latest Episode Imk- epilogue

Monisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#61
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் இருந்து அம்பலத்தரசன் தன் இடத்தைத் தானே தீர்மானித்துக் கொண்டான்... சுபமாய் நிறைவடைந்தது.

எல்லாமே ஓகே ஆனா சிம்மா பார்த்ததுக்கு பதில் சொல்லாம நல்ல பிள்ளையா மணமக்களை வாழ்த்திட்டு வந்துட்டேன்னு சொன்னீங்க பார்த்தீங்களா!!! அதைத்தான்பா என்னால நம்ப முடியலை............... 🤭🤭🤭🤭🤭
Partner ku epadi thanks solrathu. Intha storyla ungaloda support romba perusu sangee
 

Monisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#64
Arumaiyana niraivu Moni... Neenga intha samugathula nadakkara pirachanaiya maiyama vachu kathai ezhuthuvathu vegu arumai... Arumaiyana thodakkam.. Azhagana vilakkangal.. Kathai nagarum vidham.. Sirappana mudivu.. Sema Moni.. Kan mon antha antha soolalai ungal varigalil katchipaduthukirergal.. Wow Moni... Vazhalthukkal Moni..
Thank u so much saranya. Unga comments semma boost
 

Monisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#67
When I entered this site I leave the habit of watching movies. Now again I felt it's worth.
Moni dear it's a complete treat. Thank you very much. 😘😘😘
Thank u so much. படிப்பது உண்மையிலேயே ஒரு சிறந்த பொழுது போக்கு மட்டுமல்ல. அறிவார்ந்ததும்.
 
#68
அருமையான கதை
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😁😁😁😁😍😍😍😍😘😘
 
#69
ஹாய் மக்களே,
என் மனநிறைவோடு என்னோட ஒன்பதாவது நாவலை நிறைவு செய்கிறேன். யோசிச்சு பார்க்க ஆச்சர்யம்தான் இந்த கதை. vet முடிக்கும் போதே அதோட தொடர்ச்சி குடுக்கனும்னு முடிவு பண்ணேன். ஆனால் அந்தளவுக்கு குடுக்க முடியுமான்னு பயம் இருந்துச்சு.
ஆனா இப்போ அது இல்லை. என்னை பொறுத்து வரைக்கும் நான் இந்த நாவலை திருப்திகரமாக எழுதி முடிச்சிட்டேன்.
அதற்கு மேலாய் என் மதிப்பிற்குரிய வாசக நண்பர்கள் அவங்க பார்வையில் இருந்து இந்த கதை குறித்த எதிர்மறை விமர்சனம் குடுத்தாலும் அதையும் ஏற்று கொள்வேன். அதனால் இந்த கதை குறித்த உங்கள் கருத்தை நீங்கள் உங்கள் மனதின்படி பதிவிடலாம்.

ஒவ்வொருவருக்கும் நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். உங்களின் ஆதரவே இந்த கதையை முடிக்க எனக்கு பெரும் உதவியாகவும் உத்வேகமாகவும் இருந்தது.

இறுதியாக spl spl thanks to
@lakshmi2407 ஆதிம்மா.

நன்றியுடன்

மோனிஷா

Happy reading dears

here is last and finalmost epi of this story


Superb story moni
 

Monisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#70
Nice story in different journal .surprising to know about various facts about idols, theft, tamilan paarampariyam
It shows your research and knowledge.all characters are portrayed strongly. Especially Vikram, tamilachi. Tom and jerry 😀
No big negative things can be spotted in story.,.. but few clarification
Chaitanya being a big criminal, will he leave tamilachi after his aŕrest,,
Vikram became minister. But what is the strong reason behind his political interest ?after knowing about mathaji, he should have felt to come out from politics only na?
Tamilachi is so sharp , but how she missed to watch or know about simha's works to prevent idol theft. Its FB group only na, how come she didn't know about that

These questions raised after completing the story. May be, u would have given justification in the story itself. But I missed. Sorry

Totally,
IRU MUNAI KATHI-- BUTHI KOORMAI
Best wishes for your upcoming works.
https://drive.google.com/file/d/1l-ifPUwzR8ik1yTm8aaCFYZPRPRmERGc/view?usp=drivesdk
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top