• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Imk- final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
சம்யுத்தா இதை விட பெரிய தண்டனை வேர என்ன வேணும் உனக்கு
யாருக்கான ஒட்டம் நீ ஒடியது...
இருந்த ஒரு மகளும் இறைவனடிக்கு அனுபிட்டே

நீ செய்த புண்ணிய பலன் உன்னை திருப்பி அடிக்குது...

இனி என்ன நடை பிணமாக தான் இருக்க போகுது உன் வாழ்க்கை...

சைதன்யா... இனி உன் கை தனியா ,கால் தனியா. தலை தனியா, போகிறது காயம்..

இனி மேல சைதன்யா ... சைத்தானாக சுத்த கடவர்....?
வீக்கி எனக்கு தெரியும் டா நீ ஒரு ஒசரத்துக்கு வருவேன்னு....

சிம்மு இன்னும் நிரைய வேலை உனக்கு இருக்கும் கண்ணா... இங்கே உன் நாட்டிலும் ஒழிக்க வேண்டிய நிரய குப்பைகள் இன்னும் இருக்கும்...

ஆடுற காலும் பாடுற வாய்யும் சும்மான்னு இருக்காதுன்னு சொல்லுவாங்க...

நடத்து ராசா...??????

எரியறது புடிங்கிட்ட கொதிக்கிறது...
அடங்கிடும்ன்னு சொல்லுவாங்க...

எங்கே இருந்து புகைய ஆரம்பிக்குதுன்னு கண்டு புடிச்சிட்டா ஆணைப்பது இஸி ...

அது தான் கஷ்டம் ஆச்சே...

நம்ப ஊரு கலாசரத்தில் இருந்து உடுத்து உடை கும்பிடுற சாமி வரை இடம் மாறி போயிகிட்டு இருக்கு... குடிக்கும் நம்ப ஊரு ஐஸ் பிரியாணின்னு சொல்லும் பழைய கஞ்சிய கூட பாட்டில் அடைச்சு வித்துகிட்டு இருக்கு மேல் நாடு....
நம எல்லத்தையும் குடுத்துட்டு... அவன் கிட்ட இருக்கும் ஒன்னுக்கும் ஒதவாத காஜெட்ஸ் எல்லாம் வாங்கி குவிச்சி நம்ப தலைமுறையே தருதலையாபோயி .. நாடும் கிழ் நாடாக போயிகிட்டு இருக்கு...
சிம்மா விக்கி போல இளைய தலைமுறை நாட்டை ஆண்ட மாற்றம் வருமோ என்னவோ...

வெரி நைஸ் மோனி????????
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
சூப்பர் பதிவு சகோ
????
 




Ival Kanmani

மண்டலாதிபதி
Joined
Dec 2, 2018
Messages
395
Reaction score
460
Location
Tamilnadu
????சம்யுக்தாக்கு ஏற்ற தண்டனை..... அருமையான கருத்து.... அனைவரும் உணர வேண்டிய ஒன்று.....
 




Anithabala

மண்டலாதிபதி
Joined
Feb 8, 2018
Messages
308
Reaction score
496
Location
Madurai
Moni sis... Ivan first parthu asanthu ponna thanjai kovilin.. Siva meikappalarin sirppam... Ethanai Partha udan sivan patriya unga varnanai than muthalil niyabagam vanthathu... I would like to share this with you sis.. so only I uploaded this photo... ?????????
 




Attachments

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Moni sis... Ivan first parthu asanthu ponna thanjai kovilin.. Siva meikappalarin sirppam... Ethanai Partha udan sivan patriya unga varnanai than muthalil niyabagam vanthathu... I would like to share this with you sis.. so only I uploaded this photo... ?????????
Wowow. Great anitha??
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கெடச்சிருச்சு.....

சிம்மா, தமிழ், விக்ரம் எல்லாரும் அவங்க நெனச்சத பண்ணிட்டாங்க.... 🤩

சிம்ம ஸ்பீச்.... சூப்பர்....👌
உண்மைதான்.... 😌
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top