• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ippadikku Mayuravalli 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore
இதோ அடுத்த எபி..
படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க மக்களே..
நன்றி

https://www.smtamilnovels.com/im-12-2/
சந்தேகமும் உரிமையும் சரியாக வழி நடத்தாதுன்பதை மறக்கிறான்.
 




Chitra ganesan

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,317
Reaction score
2,535
சந்தேகம் என்னும் அரக்கன் உள்ளே வந்து விட்டால் எந்த நல்ல விஷயமும் கண்ணில் படாது.ஒவ்வொன்றுக்கும்
விளக்கம் கொடுத்து கொடுத்து தான் வாழ வேண்டும் என்றால்
அது வாழ்க்கையே இல்லை.
இருவரும் அன்பு கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் அவை விட மற்ற விஷயங்களை முக்கியமாக கருதுவதால் வரும் பிரச்சனை.
 




Srihari

இணை அமைச்சர்
Joined
Mar 28, 2019
Messages
863
Reaction score
2,367
Location
Salem
Adei Vikki pesama chinna vayasula irundhu avakitta nadandhukitta madhiriye irundhirundha endha prachinaiyum vandhirukkadhu dhana periya Kaviya kadhalan Madhiri pesi avalukkum asai pasamnu vara vachittu unnoda sandhegam use illadha moolaiyala avalukku irukkara sondhathaiyum avalukku illama akka try panra unakkellam yaraiyum kalyanam panradhukkana minimum thagudhi kooda illa
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,517
Reaction score
7,709
Location
Coimbatore
கல்யாணம் நடக்கும் முன்னாடியே
சந்தேகம் நல்ல வேளை
சீக்கிரம் முடிவு எடுத்து இருக்கிறான்
அருமையான பதிவு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top