• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru - Episdoe 26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
குடும்ப அமைப்பில் சாதித்த பெண்கள்.. எங்கும் எதிலும் சாதிப்பார்கள்.....

குடும்ப அமைப்பு அல்லாத பெண்களின் சாதனைகள் சுரண்டப்படுகிறது... வரலாறு மட்டுமே.. வளர்ச்சி அல்ல..
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Uthavi as usual avanga touch koduthutaanga.. but pavi ivlo tension aayutaalae..
masama irukira ponnu vera... Ippo poi thodarum pottuteengalae akila dear...
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
எல்லார்க்குள்ளேயும் உத்தமி இருக்காங்க... நாம அத எவ்வுளவு வெளிபடுத்துறோம்னு இருக்கு...

இவ்வுளவு நாள் வாசுவின் அன்புகாக பொறுத்தால்... நினைத்ததை சாதிக்காமல் வெளியேறி என்ன பெருமை... வீட்டை விட்டு வந்து வாழலாம்... ஆனால் சமூகத்தின் பார்வையில் வாழா வெட்டி...

அது தேவையில்லை... குடும்ப அமைப்பிற்குள் சாதிக்க வேண்டும் அந்த அமைப்பு இல்லாத யாரும் என்ன வேண்டும்னாலும் செய்யலாம்... உன் உறவுகள் நான்கு பேரை சமாளிக்க முடியாத நீ... வெளி சமூகத்தில் யாரை சமாளித்து எதை சாதிக்க போகிறாய்
Oh.. neenga ipadi paakureengala.. ithuvum correct taa thaan iruku.. but athayum accept panna mudiyala.. paapom kaa..
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
ஏன் அகிலா எங்களை இப்படி கண்கலங்க வைத்துவிட்டாய் மிகவும் உணர்வு பூர்வமான பதிவு . இப்படி பேசவும், நடிக்கவும் மனம் வருகிறதே ஒரு பெண்ணிற்கு .
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
மிஸ்டர் வாசுதேவன்... உங்களை என்னமோ ஏதோன்னு நினைச்சேன். நீங்க இவ்வளவு தானா?
அம்மா பாசம் இருக்க வேண்டியது தான். அதுக்காக?
உத்தமி மேடம்... இந்த நடிப்பை நாங்க ஏற்கனவே சாவித்திரி படத்துல பார்த்துட்டோம். அதால அடக்கி வாசிங்க.
பவித்ரா... இனிக் கூப்பிடுவ 'அத்தான்' ன்னு? அதுவும் இந்த உத்தமியோட மகனை?
வாசுதேவன் மேல் ராம் குடும்பம் வைத்திருக்கும் நம்பிக்கை மிகவும் அருமை.
சூப்பர் எப்பிசோட் அகிலா.??????
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
I
ஏன் அகிலா எங்களை இப்படி கண்கலங்க வைத்துவிட்டாய் மிகவும் உணர்வு பூர்வமான பதிவு . இப்படி பேசவும், நடிக்கவும் மனம் வருகிறதே ஒரு பெண்ணிற்கு .
Intha mathiri oorukkulla neriya peru irukanga chitrama
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Romba arumaiyana epi akila. Intha uthami yin thakathil irunthu veli vara romba neram aayituchu. Pavi manasa mulusa udaithutaan vasu romba alagana narration???????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top