• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla ondru - Episode 31

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,336
Location
Earth
ஆம்.. நீங்கள் கூறுவது மிக சரியாக உள்ளது.. ???.. நான் இதனை வழிமொழிகிறேன்.. ???
Vaanga vaanga
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
Balan irukira maathiri thaan theriyuthu ???
பலன் இருந்தா பொழைச்சான். இல்லைன்னா எல்லாரிடமும் இருந்து வசவு(திட்டு)மழையில் தான் குளிக்கணும் வாசு:D
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,336
Location
Earth
பலன் இருந்தா பொழைச்சான். இல்லைன்னா எல்லாரிடமும் இருந்து வசவு(திட்டு)மழையில் தான் குளிக்கணும் வாசு:D
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
வந்துட்டான் எட்டி சோடாபுட்டி வாசுவை டேமேஜ் செய்யற ஆளுங்க எண்ணிக்கை அதிகமாக போயிட்டு இருக்கிறது. தலைவி காவ்யா தான்.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice update Akila...
சின்னச் சின்ன சண்டைகளும் செல்லச் சீண்டல்களும் இல்லாத வாழ்க்கை ரசிக்குமா என்ன? நந்தினி எவ்வளவு அழகா தன்னோட மனசை சொல்லிட்டா!! இனி ராம்பிரசாத் Full surrender தான்...
@Suvitha சுவி நீங்க எழுதின லெட்டர் வாசுதேவனுக்குக் கிடைச்சுடுச்சு போல.. பயபுள்ள புத்திசாலித்தனமா யோசிக்குதுப்பா...
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,336
Location
Earth
வந்துட்டான் எட்டி சோடாபுட்டி வாசுவை டேமேஜ் செய்யற ஆளுங்க எண்ணிக்கை அதிகமாக போயிட்டு இருக்கிறது. தலைவி காவ்யா தான்.
Unmai thaa chitrama ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top