• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Irandalla Ondru - Episode 35 Final Episode

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
very well done ka....:love::love::love:
romba yatharthama alaga vetla irukara pirasanaiye sollitinga....
uthamikal appadithan...
vasu devankal than maranum... matra pavithrakal varanum..
but ithai yallam thandi anga vasu pavi oda love alaga sollirupinga..
nandhini what a such character. thanaku pathil thevanai na yar kittaium kekara person..
yanga akka vuku yathavathu achuna hospital scene semma...
chandru,vasu natpu romba romba alamanathu... alaganathu... lovely
hatts off you ka... standing ovation...(y)(y)(y)(y):giggle::giggle:
 
akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth

Thank you so much ?
 
Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
What to tell..... எந்தவொரு உறவுக்கும் அடிப்படைத் தேவை நம்பிக்கை மற்றும் அன்பு தான்.... இரண்டற இவை இரண்டும் கலந்திருக்கும் உறவு தான் சிறக்கும்..... வாசுதேவனுக்கு பவித்ரா மீது அன்பு அதீதமாய் இருந்தும் நம்பிக்கை இருந்தும் தாய் மீதான நம்பிக்கை விஞ்சி நிற்கிறது...........உத்தமிக்கு மகன் மீது அன்பு இருந்தும் நம்பிக்கை இல்லை..... தன்னை மீறிப் போய் விடுவானோ என்று பயம்..... நந்தினிக்கு அக்கா மீது கண்மூடித்தனமான அன்பு... பவித்ராவிற்கு கணவன் மீது நேசம் .... ஆனால் கணவன் தாய் பக்கமே என்று நம்பிக்கையின்மை...ராமுக்குத் தான் தன் பெயருக்குத் தகுதியானவனா என்றே அறியா நிலை..... அனைத்தையும் இணைத்தால் இரண்டல்ல ஒன்று..... வைஷ்ணவி சாதாரண பெண்..... உண்மை இது தான்.... பெரும்பாலான மக்கள் பகையை வளர்த்து கொண்டே போக விரும்புவதில்லை...... அதற்கு சான்றாக வைஷ்ணவி........ வாசுதேவன் மற்றும் சந்துரு நட்பு தென்றலாய் வருடுகிறது.....கதை அருமை
 
Thank you ? You said so beautifully ?
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore

Hiiii kavikutty sooper daa.. ???.. nalla tamil la alagha sollirukka.. ??.. unakullum oru eluthaalar olinchirukiraar.. ??.. college pogum bothu vanthuru da.. naa wait pannuren
 
Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
Hiiii kavikutty sooper daa.. ???.. nalla tamil la alagha sollirukka.. ??.. unakullum oru eluthaalar olinchirukiraar.. ??.. college pogum bothu vanthuru da.. naa wait pannuren
Akka....peraasai......already rendu moonu ezhudi naane kizhichu pottuten.....avlo mosama irukkum...athunala vibareetha aasailam venam
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Akka....peraasai......already rendu moonu ezhudi naane kizhichu pottuten.....avlo mosama irukkum...athunala vibareetha aasailam venam
Neeye eluthi neeye kilicha eppudi.. naan muthala inga thaan eluthunen munnadi laam eluthunathey ila.. sari vidu ipothaiku unaku inga vela ilala.. apuram vaa elutha vachiruvom.. ??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top