• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Iratturamozhithal 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ப்ரெண்ட்ஸ்...

இதுவும் சின்ன பதிவுதான்..

அடுத்த பதிவு... முடிஞ்சா நைட் .. அல்லது நாளை...

படிச்சு பிடிச்சா... லைக்.. & கமெண்ட்..
என்ன ஒரு தன்னடக்கம் பேபி உனக்கு...
இது சின்னது... அப்போ பெரிசு எப்பப்பப்படி இருக்கும் என்று பார்க்க ஆவல் டார்லி
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஒருவழியா தன்னோட திருமதிக்கும் என்ன பிரச்சினை,யாரால் பிரச்சினை என்பதை தெளிவாக்கியாச்சு SNP.

அட! என்னப்பா?இந்த பாஸ்கர் முத்தமா இருந்தாலும் அறையாக இருந்தாலும் இப்படி லதிகா எதிர்பார்க்காத நேரத்தில் குடுத்துபுடுறான் too bad man:D

தன்னோட குடும்ப உறுப்பினரின் பாதுகாப்பை உறுதி செய்த SNP தன்னோட பாதுகாப்புக்கு ஏதாவது செய்திருந்தாரா?ஆதிமா.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
SNP அவசரப்பட்டு போயிட்டாரோ??? அடுத்த எபி வர்ற வரைக்கும் கொஞ்சம் பக் பக் தான்...
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நான் கூட இன்று சன்டே பாஸ்கி லத்திகா சண்டைக்கு ஒரு முடிவு வரும் என்று பாஸ்கி பின்னாடியே ஆப்பிஸ் ரூம்க்கு போனால் பட்டுனு break போட்டியே பேபி... ??

எங்க அம்மா சொல்லுவாங்க ஞாயிற்றுக்கிழமை எந்த வேலைக்கு போனாலும் நாயி படாத பாடு இப்ப என நிலைமையும் அப்படி தான் இருக்கு பேபி???

SNP என்ன என்றா wanted ஆக போயி சிக்கலில் மாட்டுறான... இந்த பாஸ்கியின் நிலை என்ன என்றே தெரியவில்லை ( அடி இடி மாதிரி விழபோகுதா்இல்லை இச்ச கொடுத்து பச்சக் பண்ண போறானா என்று மண்டை கொடையுது)

டார்லிங் நீ தீயாக வேலை செய்து இரண்டு எபி சின்னதும் பொருசுமா கொடுத்து சும்மா இருந்த எங்க பிபியை ஏத்தி விட்டடி ராசா... ஒழுங்க அடுத்த எபி குட்டியாகவோ இல்ல குட்டையாகவோ மேல சொன்ன இரண்டுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு போங்க... ???

திக் திக் ராணி
எங்க பிபி ஏணி
இல்லாமல் ஏறுது தானா....
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
kutty epi nu solli 2 ud kuduthitinga..ore nalla..
santhosama sami kumbito vanthom...athukulla va...:eek::eek:
boss ippo neenga samathanam panna poringa...thirupium muttikathinga...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top