• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Iratturamozhithal 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
லச்சு நானே உங்களிடம் கேட்கவேண்டும் என்று இருந்தேன் வீடு ஸ்ப்டிங் ல பிஸியாக இருந்தால் கேட்க முடியவில்லை யார் கேட்டா என்ன எங்களுக்கு சோறு(கதை)தான் முக்கியம்
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
"இது எங்க குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த சைன் லாங்குவேஜ். எனக்கு ஒரு ஏழு வயசு இருக்கும் போது, நிமோனியா அட்டாக் ஆகி ICU ல இருந்தேன்.. வென்ட் போட்டுட்டாங்க.. பேசவும் முடியாது.. அப்போ நாங்க எங்களுக்குள்ள பேசிக்கறதுக்காக இந்த வழிய எங்கப்பா கண்டுபிடிச்சாரு.. ஜஸ்ட் அஞ்சு விரல் மட்டும் போதும். எதையும் பேசலாம்..."

"கவனிங்க.. இதுல நம்பர்கள் & இங்கிலிஷ் எழுத்துக்கள் மட்டும் தான் உபயோகிக்க முடியும்..

ஆள்காட்டி விரல் a - m [முதல் 13 எழுத்துகள் ], ஒரு முறை தட்டி, கட்டை விரலை தட்டினா, a ன்னு அர்த்தம்.. 2 தட்டு b ..

நடு விரல் n - z [ மீதி 13 எழுத்துகள் ], ஒரு தட்டு, கட்டை விரல் ஒரு தட்டு.. n ன்னு அர்த்தம்.. z வரைக்கும் தட்டு அதிகமாகும்.

மோதிர விரல் 0 - 9. மோதிர விரலால ஒரு முறை தட்டி, கட்டை விரலை தட்டினா, 0 ன்னு அர்த்தம்.

சுண்டு விரலை உபயோகிச்சா, முற்றுப்புள்ளி.இனி அடுத்த வாக்கியம்-ன்னு அர்த்தம் ...

கட்டை விரல் தான் செலக்ட் பட்டன்"

"இப்போ என் விரலை பாருங்க.. நடு விரலை ஒரு முறை தட்டி கட்டை விரலை ஒரு முறை தட்டினான். ஆள் காட்டி விரலை ஐந்து முறை தட்டி கட்டை விரலை தட்டினான், மீண்டும் நடு விரலை பதினோரு முறை தட்டி, கட்டை விரலை தட்டினான். அடுத்து நடுவிரலை ஏழு முறை தட்டி. கட்டை விரலை தட்டினான்..."

"நடு விரல், ஒரு முறை , கட்டை விரலை தட்டினால் - N .

ஆள் காட்டி விரல், ஐந்து முறை.கட்டை விரலை தட்டினால் - E , மீண்டும் நடு விரல் பதினோரு முறை தட்டி, கட்டை விரலை தட்டினான் - X . அடுத்து நடுவிரலை ஏழு முறை தட்டி. கட்டை விரலை தட்டினால் - T ..."

"நம்மை சுத்தி எங்க, எப்போ எத்தனை பேர் இருந்தாலும், நம்மளால, நமக்குள்ள மட்டும் பேச முடியும். ஆரம்பத்துல குழப்பமா இருந்தாலும் போக போக வேகமும் வரும், சுலபமாவும் ஆகிடும்.. டெண்டர்ஸ் , ஏலம் இப்படி முக்கியமான முடிவுகளை, பொது இடத்துல முடிவு பண்ண நாங்க இப்படிதான் பேசிப்போம்.."

"வெல் .. இப்போ அவரோட விரல்களை மட்டும் பாருங்க.."

"அவர் என்ன சொல்லி இருக்காருன்னு நான் எழுதறேன்."

trfrfnd. evakkids. ve92fs. dedinair.tc

"ஓகே இதுக்கான அர்த்ததையும் யோசிக்கலாமா?"

"ம்ம் trfrfnd - ட்ரான்ஸ்பஃர் பண்ட் . பணத்தை கொடு."

"அடுத்து evakkids - evacuate கிட்ஸ் [குழந்தைகளை அப்புறப்படுத்து]" , என்று பாஸ்கர் ஆதித்யா கூற... அருகிலிருந்த இளம்பரிதி "வாவ் .. " என்றான்..

ve92fs - இதுக்குதான் என்ன அர்த்தம்-ன்னு தெரியலை... ம்ம் .. சரி பின்னால பாக்கலாம்..

dedinair - டெட் இன் ஏர் - யாரோ பறக்கும் போதே சாக போறாங்க...", என்று பதட்டமுடன் கூறியவன். சட்டென அவன் எழுதிய மூன்றாவது வார்த்தையை வெறித்தான்... அவன் அப்பா சொல்ல வந்தது புரிய... " ஓஹ் மை காட்.... மை ...", என்று சொல்லும்போதே வியர்வையில் மொத்தமாய் குளித்திருந்தான்.

இளாவிடம் திரும்பி , "மாமா , அப்பாவோட கன் அதான் துப்பாக்கி ... ",சொல்லும்போதே கண்கள் கலங்க ஆரம்பித்தது, எதற்கும் சட்டென்று கலங்காத பாஸ்கர் ஆதியாவிற்கே...

"யெஸ் .. தெரியும்.. பெரேட்டா 92 FS மாடல்... எடுத்துட்டு போயிருக்கார்.. 've 92fs -ன்னா I have Berettaa 92 FS ன்னு அர்த்தம்.. ரைட்..? " இளம்பரிதி SNP விரலின் மொழியை புரிந்து பதிலுரைத்தான்..

கடைசி tc - take care .. இதை இருவருக்கும் சொல்ல துணிவில்லை.. SNP, அவரது ஸ்டைலில் விடை பெற்றிருந்தார்...

கண்களை அழுந்த துடைத்த பாஸ்கர், கைக்கடிகாரத்தை பார்த்து வேகமானான்.. "உங்க சிஸ்டம் கொடுங்க, பண்ட் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறேன்"

"எப்படி அவ்வளவு பணமாச்சே?"

"எல்லாம் அப்பா friend அக்கவுண்ட் ல தான இருக்கு, உடனே பண்ணிடலாம்."

உள்துறை அமைச்சகம், காவல் அதிகாரிகளுக்கு உறுதுணையாய் இருப்பதாக வாக்களிக்க, பள்ளியில் இருந்து குழந்தைகளை வெளியேற்ற ஒரு குழு சென்றிருந்தது. தவிர, கரண் கூறியது போல, விமானியோடு தனி விமானத்தை ஏற்பாடு செய்திருந்தது.

கரண் சொன்ன கெடுவிற்கு முன்பாகவே, அவன் கூறிய அனைத்தும் தயார் நிலையில் இருந்தது. காவல் துறை கூறிய ஒரே வேண்டுதல் , எப்படியாவது அந்த கடைசியாக கரண் கூறிய வெடிகுண்டின் இருப்பிடம் தெரிய வேண்டுமென்பதே..

கரணோ, அந்த ஒரு வீடியோ பதிவினை கொடுப்பதற்கென , ஜாமரை நிறுத்தியவன்.. அதை ஒளிபரப்பியவுடன், இடத்தை காலி செய்தான், அவன் கூட்டாளிகள், மற்றும் SNP அனைவரும், ஆம்புலன்ஸ்-ல் பயணமாயினர்.. ஆமாம் அவசர ஊர்திதான்.. SNP யை, நோயாளியாய் படுக்க வைத்து, இரண்டு பேர், மருத்துவர் உடையுடன் இருக்க... இன்னமும் இரண்டு பேர் நோயாளியின் சொந்தம் போல் அமர்ந்திருந்தனர். ஓட்டுனருடன் ஒருவன் அமர்ந்து தெருக்களில் கலந்தனர்.

விமான நிலையம் செல்லும்வரை, பாதுகாப்பாய் செல்ல இத்தனை முன்னேற்பாடு...

கரண் வெல்வானா? வீழ்வானா ?
:eek::eek:o_Oo_Oo_O ipadi family sign language a ellarukum sollitingale.......ohhh..... nama ellam ore family na....???�?? romba naala kaanalaiye ud....:rolleyes:
 




Last edited:

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
மிக்க நன்றி ....:whistle::whistle:
இப்போ snp என்ன பிளான் போட்டுருக்கார் ????
sign ரொம்ப அழகா clarify பண்ணி பாத்துட்டேன் ....:love::love:
இவ்வோளோ டென்ஷன், பதட்டத்துல focus பண்ணி நோட் பண்ணிருக்கான் பாஸ் ...:cool::cool:
சீட் எண்ட்ல உக்கார வெச்சுட்டு விரல் நகத்தையும் காலி பண்ணாம விடமாட்டிங்க போல??
வீடியோ ஒரு நிமிஷம் ஜெர்க் ஆயிட்டான் ...dedinair...
snp the great எதிரி கிட்டயே நமக்கு சாதகமா வேல பார்த்துட்டார்.(y)(y)
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
பயபுள்ளைங்க .. வாட்ஸாப் - ல வந்து மிரட்டறாங்க.... :cry::cry:
@Haritha
:LOL::LOL:பயப் புள்ளைங்க விடாது கருப்பு மாதிரி வந்துடாங்களோ டியர்
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Wow.. intha update ku mirattal enna veedu pugunthu thookkalaam.. such a awesome ud.. ???????

Sign language semmaa.. naanum ninaichen.. yen idea kudukuraanga nu..

Karan thoothuruvaan thaan.. snp naa yaaru.. summaavaa.. ???

Aathima next ud eppo varum.. ???
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
:eek::eek:o_Oo_Oo_O ipadi family sign language a ellarukum sollitingale.......ohhh..... nama ellam ore family na....???�?? romba naala kaanalaiye ud....:rolleyes:
Ippo innum easy ya oru language pazhagittom. Adhu adhutha kadhaila..;).

Sonnalum sollainnalum naamellam ore familythan.:):)

IM kku first time cmt pandreenga prathi thank u.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top