• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Iratturamozihthal 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Hi aadhima...
அடுத்த என்ன
அடுத்த என்னன்னு நகர வேகம்தான் எனக்கு உங்ககிட்ட பிடிச்சதே... அதோட நேநோ பிளாஸ்டிக் தகவல் பயங்கரம்... Snp திரும்பியும் Form க்கு வருவது எக்ஸெலன்ட்... Criminals வாட்ஸ்அப் காலை இப்படி யூஸ் பன்றாங்களா என்ன? .ஷாக்கிங்... இந்த மாதிரி ஆட்களை வெல்ல நம்ம வல்லவனுக்கு வல்லவனா இருக்கனும்... மொத்தத்தில Ud நச்
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அது பெரிய்ய எழுத்தாளருக்கும் கத்துக்குட்டிக்கும் இருக்கிற வித்தியாசம்...
நீங்க எவ்வளவு கொடுத்தாலும்.. இன்னும் வேணும்-ன்னு தோணும்... நான்-லாம் நாலு பக்கம் எழுதினா.... "ஆவ்"-ன்னு கொட்டாவி தான் வரும்...
;)
Ohhh.. appadiyaa.. naa unga kitta kekave ilayaa.. busy busy nu neenga thaana pulambureenga.. sari kastapadutha venaam nu vitta.. ????
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அது பெரிய்ய எழுத்தாளருக்கும் கத்துக்குட்டிக்கும் இருக்கிற வித்தியாசம்...
நீங்க எவ்வளவு கொடுத்தாலும்.. இன்னும் வேணும்-ன்னு தோணும்... நான்-லாம் நாலு பக்கம் எழுதினா.... "ஆவ்"-ன்னு கொட்டாவி தான் வரும்...
;)
இதெல்லாம் டூ மச்.... உங்ககிட்ட இருந்து நான் நிறையவே கத்துக்கிறேன்... இன்னும் இன்னும் நிறைய கத்துக்கிட்டே இருக்கேன்
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
அது பெரிய்ய எழுத்தாளருக்கும் கத்துக்குட்டிக்கும் இருக்கிற வித்தியாசம்...
நீங்க எவ்வளவு கொடுத்தாலும்.. இன்னும் வேணும்-ன்னு தோணும்... நான்-லாம் நாலு பக்கம் எழுதினா.... "ஆவ்"-ன்னு கொட்டாவி தான் வரும்...
;)
Adhimma ithu than sakkunu neenga escape agathinga??
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
ப்ரெண்ட்ஸ்...

குட்டி பதிவுதான்.. ஆனா தொடர்ச்சியா தர நினச்சு .. பதிவு போட்டு இருக்கேன்..

படிச்சு.. பிடிச்சா லைக் & கமெண்ட்.
அருமை டியர், குட்டி சந்தோச பதிவு ஆன தொடர்ச்சி கொடுக்குறது சூப்பர் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top