• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

IraturaMozhidhal Kavithai

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
ஹலோ ப்ரெண்ட்ஸ் ...

இங்க இருக்கிற கவிதையும் இரட்டுற மொழிதல் தான் ..
படிச்சா லைக்... பிடிச்சா கமெண்ட்.... தப்புன்னா... கொட்டு...
நா ரெடி... நீங்க ரெடியா?


இறை / இயற்கை / பெண்


செதுக்கி செதுக்கி சிற்பமானேன்...


அனல் கக்கி குளிரானேன்..

விஷம் உமிழ்ந்து அமிழ்தானேன்...

நீர் பொழிந்து மேகமானேன்.



சிறுகல் தூசியோ, சிற்பமோ,

அனலோ, குளிரோ,

விஷமோ, அமிழ்தோ

நீரோ, மேகமோ,

தேர்வு உன் வசம்...



 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
Thirumba thirumba padikum pothu pala meaning teriyuthu aathima.. sooper.. ???
Kavimma....Aaga motham SM Site-la vaadagai illama kudiyirukka? ;);):)

Unnoda pangalippa oru kavidhai koden..da
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
மொக்கையா இருக்கும் பரவால்லயா ஆதிமா.. ;);)

இப்போது பேருந்தில் செல்வதால்.. அதில் நான் கண்ட சுட்ட வாசகம் இதோ...

தாய் / பேருந்து / உண்மையாக காதலிப்பவர்கள்... :p

என்னுள் உன்னை சுகமாய் சுமப்பேன்.. என்றும் அன்புடன்...

பேருந்து / யாருக்கேனும் காத்திருப்பவர்கள்

எனக்காக காத்திரு... உனக்காக நான் வருகிறேன்..

ஆதிமா.. அம்புட்டு தான்.. நமக்கு அவ்ளோ திறமைலாம் லேது.. ???.. பேருந்தில் பேருந்து சொல்ற மாதிரி இருக்கு.. எனக்கு இப்படியெல்லாம் தோணும்.. ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top